ஐ.பி. எல் விளையாட்டு போல நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் நடனம் ஆடினார்கள்- அண்ணாமலை விமர்சனம்

SHARE

நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் ஐ.பி.எல் கிரிக்கெட் விளையாட்டு போல நடனம் ஆடுவதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவையில் பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பெட்ரோல் விலை குறைப்பால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை. பெட்ரோல் டீசலை ஜி.எஸ்.டி-க்கு கீழ் கொண்டுவர கவுன்சில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கூறிய அண்ணாமலை மாநிலத்தின் நிதி அமைச்சர் ஒத்துழைப்பாரா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டதால்தான் காங்கிரஸ் கட்சியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் தமிழகத்திற்கான கேள்விகளை எழுப்பாமல் ஐ.பி.எல் கிரிக்கெட் விளையாட்டு போல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடனம் ஆடுவதாக விமர்சித்துள்ளார்


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

புகைப்படத்துக்கா பஞ்சம்? திமுக – அதிமுக விளம்பரங்களில் காணப்பட்ட ஒரே புகைப்படத்தால் சர்ச்சை…

‘‘நீட் தேர்வு எனும் அநீதியை போக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது’’ – ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கும் கே.எஸ். அழகிரி

Admin

ஆன்லைனில் மது விற்பனை – அமைச்சர் கூறியது என்ன?

Admin

டிவியில் நியூஸ் கேட்டபடி, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் முதல்வர் ! வைரலாகும் வீடியோ

Admin

சாக்கடையில் தான் மலரும்… பாஜக ஆதரவாளரை விளாசிய நடிகர் சித்தார்த்…

Admin

சவுக்கு சங்கர் விபத்தில் இறந்தாரா?…கடைசியா என்னையே கண்டெண்ட் ஆக்கீட்டீங்களேடா!

Admin

பொதுச் செயலாளரும் விலகினார்!… கலகலத்தது மக்கள் நீதி மய்யம்.

பெகாஸஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? : கேள்விகளால் துளைத்தெடுத்த ராகுல் !

Admin

தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் – உதயநிதி ஸ்டாலின்

Admin

சீமானும் ராகவனும் பெண்களுக்கு பேராபத்தை விளைவிப்பவர்கள் : காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஆவேசம்

Admin

அதிமுக பிரமுகர் வெற்றிவேலின் தந்தை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Admin

ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் – அதிரவைக்கும் அரசின் வெள்ளை அறிக்கை

Admin

Leave a Comment