Browsing: உலகம்

சூயஸ் கால்வாயில் கோரல் கிறிஸ்டல் எனும் சரக்கு கப்பல் மீண்டும் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாய் சர்வதேச அளவில் உலகின் மிக முக்கிய…

சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணத்தை மீட்க தொடர் நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக சுவிட்சர்லாந்து அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி சுவிட்சர்லாந்தில்…

முடி திருத்தும் கடையில் குழந்தை ஒன்று முடி வெட்டும் போது அழுதுள்ளது. அக்குழந்தையின் அழுகையை நிறுத்த அந்த முடி திருத்தும் தொழிலாளர்கள் செய்த செயல் வீடியோவாக ட்விட்டரில்…

குழந்தைகளை ஈன்றெடுக்கத் தான் பெண்களின் வேலை என தாலிபான்கள் தெரிவித்துள்ளது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து தாலிபான்…

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் ஜிம்பாப்வே அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு மிகக் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் முதல், இரண்டாம் மற்றும் 3வது என குறிப்பிட்ட கால…

காபூலில் பெண்கள் நடத்திய போராட்டம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக 2 பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில்…

ஆப்கானிஸ்தானில் விளையாட்டுகளில் பெண்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளது விளையாட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படை முழுவதும் நாட்டை விட்டு முழுவதும் வெளியேறிய…

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தலைமையில் அமைய உள்ள புதிய அரசுக்கு முகமது ஹசன் தலைமையேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் ஆப்கன் ராணுவ படைக்கு…

ஆப்கானிஸ்தானில் புதிய இடைக்கால அரசை தாலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து அங்கு தாலிபான்கள் 20 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து…

கொசோவோ நாட்டில் இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சை மூலம் செல்போன் அகற்றப்பட்டுள்ளது. கொசோவோ நாட்டின் பிரிஸ்டினா பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞர் ஒருவர்…