கச்சேரி மேடையான சலூன் கடை : வைரலாகும் வீடியோ!

SHARE

முடி திருத்தும் கடையில் குழந்தை ஒன்று முடி வெட்டும் போது அழுதுள்ளது. அக்குழந்தையின் அழுகையை நிறுத்த அந்த முடி திருத்தும் தொழிலாளர்கள் செய்த செயல் வீடியோவாக ட்விட்டரில் வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோவில் குழந்தை முடி வெட்டும் போது மிகவும் பயந்துஅழத்தொடங்கியுள்ளது அதற்கு அங்கு இருந்த முடி திருத்தும் நபர்கள் அனைவரும் பாட்டு பாடி குழந்தையை மகிழ்ச்சி அடைய செய்து அந்த குழந்தையின் அழுகையை நிறுத்தி அந்த நபர்கள் பாட்டுவதை அழகாக வேடிக்கை பார்க்கிறது.

தற்போது இந்த வீடியோவினை பார்த்த ட்விட்டர் வாசிகள் அந்த நபர்களின் செயல் பார்க்கவே எவ்வளவு கியூட்டாக உள்ளதாக ருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜூலை 19ம் தேதிக்கு பின் ஊரடங்கு இருக்காது.. பிரதமர் நம்பிக்கை

Admin

நிற வெறிப் படுகொலைக்கு ரூ.196 கோடி இழப்பீடு!

Admin

ஆப்கன் பெண்கள் உரிமைகள் கேட்டு சாலையில் போராட்டம்.!!

Admin

மீண்டும் கொரோனா..தனிமைப்படுத்திக் கொள்ளும் பிரிட்டன் பிரதமர்

Admin

வெற்றிகரமாக ஸ்பேஸுக்கு சென்று திரும்பிய அமேசான் நிறுவனர்!

Admin

‘குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும்தான் நீங்கள்’ – பெண்கள் குறித்து தாலிபான்கள் சர்ச்சை கருத்து

Admin

இயல்பு நிலைக்கு திரும்பும் ஆப்கானிஸ்தான்…உள்நாட்டு விமான சேவை தொடக்கம்…

Admin

மலேரியாவுக்கு தடுப்பூசி… 30 ஆண்டுகால போராட்டத்துக்கு வெற்றி!.

காபூல் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து வெடிகுண்டுத்தாக்குதல் !

Admin

யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல… நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி சர்ச்சை கருத்து

Admin

விண்வெளியில் இருப்பதை போன்று உணர்வைத் தரும் உணவகம் – வால்ட் டிஸ்னியின் புதிய படைப்பு!

Admin

15 கோடி மக்களுக்கு கொரோனா… அபாயத்தை உணர்த்தும் புள்ளிவிவரம்.

Leave a Comment