பங்குச் சந்தையில் கால் பதிக்கிறது ஜொமோட்டோ..!!

SHARE

இந்தியாவின் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஜொமோட்டோ இன்று முதல் பங்கு சந்தையில் கால் பதிக்க உள்ளது.

பங்குச் சந்தை நிலவரத்தின் அடிப்படையிலேயே உலகளாவிய வர்த்தகம் நடைபெறுகிறது.

பங்குச் சந்தை ஒழுங்கு ஆணையமான செபி ஒப்புதல் அளித்ததையடுத்து பங்குச் சந்தையில் ஜொமோட்டோ நிறுவனம் இன்று முதல் கால் பதிக்க உள்ளது.

அதன்படி ஜொமோட்டோ நிறுவனத்தின் 9 ஆயிரத்து 375 கோடி மதிப்புள்ள பங்குகள் இன்று விற்பனைக்கு வருகிறது.

பங்குச் சந்தைக்கு வரும் முதல் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனமும் ஜொமோட்டோதான். சமீபத்தில் ஜொமாட்டோ நிறுவனத்தின் பெயர் ஜொமோட்டோ லிமிட்டெட் என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது ரிலையன்ஸ் ரீடெய்ல்..!!

Admin

மீண்டும் வெளிநாட்டுப் பயணம் தொடங்கினார் பிரதமர் மோடி

Admin

எதிர் கட்சிக்காரர்களால் என்னால் உறங்கவே முடியவில்லை: மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடு கண்ணீர் பேச்சு!

Admin

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும்…. +2 பொதுத்தேர்வு ரத்து

Admin

சர்வதேச யோகா தினம் ..திருக்குறளை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி

Admin

’’இனிமே ஞாயிறு , திங்கள் வந்தால் நமக்கென்ன ’’ – மோடியை கலாய்த்த ராகுல் !

Admin

தேர்தல் பத்திரங்கள் : திமுக பொய்களும் பாஜக பொய்களும்

Admin

துணை ஜனாதிபதி கணக்கில் ப்ளூ டிக்கினை நீக்கிய டுவிட்டர்.. காரணம் என்ன?

Admin

அப்புறம் ரெடியா ? மக்களவைத் தேர்தலுக்கு தயாராகுங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு

Admin

புதுச்சேரி சபாநாயருக்கு திடீர் நெஞ்சுவலி… மருத்துவமனையில் அனுமதி.!!

Admin

குழந்தைகள் முகக்கவசம் அணியலாமா? ரெம்டெசிவர் பாதுகாப்பானதா? விளக்கம் கொடுத்த மத்திய அரசு

Admin

இறுதிச் சடங்கிற்கு ரூ.15,000 உதவி: ஆந்திர அரசு அறிவிப்பு

Leave a Comment