ரசிகர்களை ஏமாற்றிய விராட் கோலி

SHARE

ரொனால்டோ போன்று செய்தியாளர் சந்திப்பில், விராட் கோலி கோகோ கோலா பாட்டிலை அகற்றாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டினா ரொனால்டோ சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது மேஜையின் மீது இருந்த கோகோ கோலா பாட்டிலை அகற்றி விட்டு தண்ணீர் பாட்டிலை காண்பித்தார்.

ரொனால்டோ-வின் இந்த செயலுக்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலதரப்பினரும் அவரை கொண்டாடி தீர்த்தனர். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்ப கோகோ கோலா நிறுவன பங்குகளின் மதிப்பு சரசரவென சரிந்தது.இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற விராட் கோலி மேஜையில் இருந்த கோகோ கோலா பாட்டிலை அகற்றுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க, அவர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கி விட்டார் விராட்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தோனியோட 7 ஆம் நம்பர் ஜெர்சி ரொம்ப முக்கியம் பாஸ் :முன்னாள் வீரர் வேண்டுகோள்.

Admin

யூரோ கோப்பை கால்பந்து : இத்தாலி அணி சாம்பியன்

Admin

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி அறிவிப்பு .. வீரர்கள் யார் யார் தெரியுமா?

IPL 2024: ஜடேஜாதான் கேப்டனா? hint கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ்

Admin

பிக்பாஸ் நாட்கள்… நாள் 5: காதல்… திருமணம்… தற்கொலை… பாவ்னியின் கதை.

இரா.மன்னர் மன்னன்

தோனியின் ஆலோசனை பலனளித்தது: யாக்கர் நடராஜன்

மிரட்டும் காளை .. ட்ரெண்டிங்கில் கலக்கும் வாடிவாசல்!

Admin

புதிய தோற்றத்தில் தோனி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Admin

பஞ்சாப்பின் ஒரு கை ஓசை… விழுந்தது சென்னை அணி!.

உன் புன்னகை இன்னும் என்னை உருக வைக்கிறது… அன்பு மழை பொழிந்த பவித்ரா நடராஜன்

Admin

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்… பாண்டா கரடிக்குட்டிகளின் வைரல் வீடியோ

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் வெற்றி..! மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment