அமித்ஷா பெரிய சங்கி… அண்ணாமலை சின்ன சங்கி… கலாய்த்த திருப்பூர் பாஜகவினர்…

SHARE

அமித்ஷா எனும் பெரிய சங்கியின் லேட்டஸ்ட் உற்பத்திதான் சின்ன சங்கி அண்ணாமலை என திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜகவின் மாநில தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இதனை முன்னிட்டு திருப்பூரில் அவருக்கு சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் அண்ணாமலையை வரவேற்று பேசிய திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்வேல், “அமித்ஷா என்ற பெரிய சங்கியின் லேட்டஸ்ட் உற்பத்தி தான் இந்த சின்ன சங்கி அண்ணாமலை.

பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வருவது முக்கியமல்ல. தமிழக மக்களை திராவிட கும்பலிருந்து விடுதலை செய்ய வேண்டும்.

மேலும் திருப்பூருக்கு வருகை தந்துள்ள முன்னாள் காக்கியும், இந்நாள் சங்கியுமான அண்ணாமலை அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்” எனக் கூறினார்.

ஏற்கனவே பாஜகவினரை மற்ற கட்சியினர் சங்கி என அழைத்தது போய் சொந்த கட்சியினரே தங்களை சங்கி என அழைத்துக் கொள்வது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊரடங்கு விதிகளை மீறிய அமைச்சர்கள்… சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

Admin

“எங்களுக்கு பவர்கட்..உங்க ஏரியா எப்படி? ”- அமைச்சர் செந்தில் பாலாஜியை சீண்டிய நடிகை கஸ்தூரி

Admin

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

எச்.ராஜா மீதான குற்றச்சாட்டு விசாரிக்கப்படும்.. பாஜக மாநில தலைவர் எல்.முருகன்..சிக்குவாரா எச் ராஜா?

Admin

’’இனிமே ஞாயிறு , திங்கள் வந்தால் நமக்கென்ன ’’ – மோடியை கலாய்த்த ராகுல் !

Admin

இயல் இசை நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்!

Admin

முதல்வரை அறைவேன் எனக் கூறிய மத்திய அமைச்சருக்கு ஜாமீன்!

Admin

அமைச்சர் துரைமுருகனின்அறிவிப்பு தமிழ்நாட்டை பாலைவனமாக்கி விடும் : பூவுலகின் நண்பர்கள்

Admin

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது

Admin

ரூ.176 கோடி சொத்து… ரூ.300 கோடி நட்டம்: கண்ணைக் கட்டும் கமல் கணக்கு…

கர்நாடாக புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு! யார் இந்த பசவராஜ்?

Admin

கேரளாவின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பினராயி விஜயன்

Leave a Comment