தான் காதலித்த இரு பெண்களையும் ஒரே மேடையில் திருமணம் செய்த இளைஞர்.. சோகத்தில் 90 s kids !

SHARE

தெலுங்கானாவில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்தான் காதலித்து, இரு பெண்களையும் ஒரே மேடையில் திருமணமும் செய்துள்ள சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தின் கான்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஆர்ஜுன் என்ற இளைஞர் ஒரே சமயத்தில் தனது அப்பாவின் சகோதரியான அத்தை மகள்களை ஒருவருக்கொருவர் தெரியாமல் ஏமாற்றி காதலித்து வந்துள்ளார்.

ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள அர்ஜுனுக்கு சமீபத்தில் வீட்டில் திருமணம் ஏற்பாடுகள் குறித்த பேச்சை ஆரம்பிக்கும்போது, அத்தை மகள்கள் இருவரையும் காதலித்து ஏமாற்றியது தெரியவந்தது.

இந்நிலையில், ஏமாற்றினாலும் பரவாயில்லை ஏமாற்றிய இளைஞரைத்தான் திருமணம் செய்வேன் என்று இரண்டு பெண்களும் உறுதியாக இருந்ததால், ஒரே சமயத்தில் இருவரையும் திருமணம் செய்துள்ளார் அர்ஜுன். 

பழங்குடியினத்தில் இப்படி ஒரே சமயத்தில் இரண்டு பெண்களை மணப்பதற்கு அனுமதி உள்ளதால் எவ்வித எதிர்ப்புகளும் கிளம்பவில்லை.

ஆனால் இணையத்தில் உள்ள 90 s kids களின் ஒட்டு மொத்த எதிர்ப்பினையும் சம்பாதித்துள்ளார் காதல் மன்னன் அர்ஜூன்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நீச்சல் உடையில் எங்கள் கொடியா ? அத்துமீறிய அமேசான் .. கொந்தளித்த கர்நாடக அரசு!

Admin

குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு… ரெம்டெசிவிர் மருந்து வழங்க கூடாது

Admin

200 ரன்களைக் கடந்த 2 அணிகள்! கடைசி பந்தில் வென்ற பஞ்சாப் கிங்ஸ்! ஐ.பி.எல்.லில் அதிரடி!

ரூ.1 பணத்தாளின் விலை ரூ.45 ஆயிரமா? உண்மை என்ன?.

சூழ்ச்சி செய்கிறது வாட்ஸ்அப்! – மத்திய அரசு குற்றச்சாட்டு!

பிக்பாஸ் நாட்கள்… நாள்: 11. கதைகளுக்கு லைக் பஞ்சம்….

இரா.மன்னர் மன்னன்

காலில் மாஸ்க்போட்ட அமைச்சர்.. வைரலாகும் புகைப்படம்

Admin

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

நீங்கள் அப்பளப் பிரியரா ? உங்களுக்கு ஹேப்பி நியூஸ் இருக்கு!

Admin

இயங்காத வெண்டிலேட்டர்கள்: மக்கள் உயிரோடு மத்திய அரசு விளையாட்டா?

இணையத்தில் வைரலாகும் குட்டி மீராபாய் பானு!

Admin

தமிழும் காதலும்..! – காதலர்தின சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment