சிவசங்கர் பாபா சிறை செல்வார்… அன்றே கணித்த யாகவா முனிவர்

SHARE

சிவ சங்கர் பாபா பெண்கள் விஷயத்தில் சிறைக்கு செல்வார் என 23 வருடங்களுக்கு முன்பே யாகவா முனிவர் கூறியுள்ளது வைரலாகியுள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இதில் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரபல தொலைக்காட்சி 23 வருடங்களுக்கு முன்பு நடந்த விவாத நிகழ்ச்சி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் 90களில் பிரபல ஆன்மீகவாதியாக இருந்த யாகவா முனிவரும், சிவசங்கர் பாபாவும் ஒரே அரங்கத்தில் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

காரசாரமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பெண்ணால்தான் சிவசங்கர் பாபா சிறைக்கு செல்வார் என்று யாகவா முனிவர் கூறியிருந்தார். ஆனால் அவர் சொன்ன ஆண்டு 2001. அந்த ஆண்டு தொடக்கம் முதலே, பெண்கள் தொடர்பான சர்ச்சைகளில் சிக்க ஆரம்பித்திருந்தார் சிவ சங்கர் பாபா என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பொன் முட்டையிடும் வாத்தின் கழுத்தை பிரதமர் மோடி அறுக்கிறார் : கடுப்பான கே.எஸ். அழகிரி!

Admin

சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் வீட்டை பூட்டிவிட்டு தலை மறைவு!

Admin

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Admin

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

டி.வி.இல்லாத வீட்டில் இருந்து கூகுளின் தலைமைப் பதவிக்கு… சுந்தர் பிச்சையின் தன்னம்பிக்கை வரலாறு!

Admin

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி வைப்பு..!!

Admin

தனுஜாவை தொடர்ந்து போலீசாருடன் தகராறு செய்த மற்றொரு வழக்கறிஞர்!

Admin

சாலையில் இனி பெண் காவலர்கள் நிற்க வேண்டாம்…. டிஜிபி திரிபாதி உத்தரவு

Admin

நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும்:அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Admin

மக்களின் பொருளாதார வல்லுநர்… யார் இந்த ஜெ.ஜெயரஞ்சன்?

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!

Admin

தமிழ்நாடு நாள் சர்ச்சை – என்ன வரலாறு? எது தீர்வு?:

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment