என் கூட செல்பி எடுக்கணும்னா 100 ரூபாய் கட்டுங்க: மத்திய பிரதேச அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

SHARE

தன்னுடன் செல்ஃபி எடுக்க விரும்புவோர் கட்சி பிரிவுக்கு 100 ரூபாய் செலுத்த வேண்டுமென மத்திய பிரதேச அமைச்சர் உஷா தாக்கூர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் கந்துவாவில்செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உஷா தாகூர்:

நண்பர்களே, நீங்கள் அனைவரும் செல்ஃபி எடுக்க விரும்புகின்றீர்கள் என எனக்கு தெரியும்.

இதற்கு மிகவும் நேரம் எடுக்கும், மேலும் எங்களுக்கு பல மணிநேரம் வீணாகிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

எனவே இனி யார் செல்ஃபி எடுத்தாலும் 100 ரூபாயை கட்சியின் உள்ளூர் பிரிவில் செலுத்தவேண்டும் என கூறியுள்ளார்.

சமீபத்தில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற மக்கள் பிஎம் கேர் நிதிக்கு 500 ரூபாய் நன்கொடையாக வழங்க வேண்டும் என்று உஷா தாக்கூர்கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

எனக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியிலும் பயமில்லை: முன்னாள் அமைச்சர் தங்கமணி !

Admin

ஆந்திராவில் மே 31வரை ஊரடங்கு நீட்டிப்பு

இந்தியாவின் மோசமான மொழி எங்க மொழியா? கொந்தளித்த மக்கள்.. மன்னிப்பு கேட்ட கூகுள்!

கொரோவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: வழிமுறைகள் வெளியிட்ட மத்திய அரசு

ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்: ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி முழக்கம்

Admin

22 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது:மத்திய அரசு!

Admin

ஃபான்டா ஆம்லேட் தெரியுமா? வைரலாகும் வீடியோ!

Admin

கொரோனா மருத்துவக் கருவிகள்- ஐ.நா.வின் உதவியை நிராகரித்த இந்தியா!

எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு!: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!.

Admin

டிரம்புக்கு தடை: அதிரடியில் இறங்கிய பேஸ்புக்!

Admin

ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது ரிலையன்ஸ் ரீடெய்ல்..!!

Admin

இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம். அமலுக்கு வருகின்றன கட்டுப்பாடுகள்.

Leave a Comment