அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை… ரஜினிகாந்த் அறிக்கை

SHARE

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கொரோனா பரவல் காரணமாகவும் அரசியலுக்கு வரமாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடித்துவிட்ட வந்த ரஜினி இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, மீண்டும் அரசியலுக்கு வருவது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் அறிவிப்பதாக க கூறினார்.

தற்போது, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அரசியலுக்கு வரும் நோக்கத்தில் ரஜினி ரசிகர் மன்றம் மக்கள் மன்றமாக மாற்றப்பட்டது.

காலச்சூழ்நிலைகள் அதற்கு இடம் கொடுக்காததால் அரசியலில் ஈடுபடமுடியவில்லை.

எதிர்காலத்திலும் அரசியலில் ஈடுபடு எண்ணம் எதுவும் இல்லை. ஆகவே மக்கள் மன்றம், இனி ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரசிர்களுக்கும், தமிழக மக்களுக்கும் தனது முடிவினை உறுதியாக தெரிவித்துவிட்டார் ரஜினிகாந்த்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சவுக்கு சங்கர் விபத்தில் இறந்தாரா?…கடைசியா என்னையே கண்டெண்ட் ஆக்கீட்டீங்களேடா!

Admin

உளவு மென்பொருளை அரசால் மட்டுமே வாங்க முடியும்: சசி தரூர் குற்றச்சாட்டு

Admin

சீமான் எல்லாம் அவ்ளோ சீரியஸா எடுத்துக்க மாட்டேன்: பாஜக தலைவர் அண்ணாமலை

Admin

மேலும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin

நடிகர் விவேக் மரணம்… விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்

Admin

எனக்கு எண்டே கிடையாது: நடிகர் வடிவேலு

Admin

இங்கிலாந்து பிரதமரின் மாமியார்… இந்தியாவின் யார் இந்த சுதா மூர்த்தி?

Admin

தமிழகத்தை உளவு பார்க்க வந்துள்ளாரா..புதிய ஆளுநர்?

Admin

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Admin

இந்த மருந்துக்கெல்லாம் ஜிஎஸ்டி கிடையாது.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

Admin

போலி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எல்லா வேட்பாளர்களையும் தோற்கடிப்போம்: ஓ.பி.எஸ் சூளுரை

Pamban Mu Prasanth

கொஞ்சம் காதலால் : வைரலாகும் கியரா அத்வானி வீடியோ!

Admin

Leave a Comment