அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை… ரஜினிகாந்த் அறிக்கைAdminJuly 12, 2021July 12, 2021 July 12, 2021July 12, 2021676 கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கொரோனா பரவல் காரணமாகவும் அரசியலுக்கு வரமாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.