3-வது திருமணத்துக்கு தயாரான பிரபல பாடகி..!!

SHARE

அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், 3-வது திருமணத்திற்கு தயாராகி உள்ளார்.
ஏற்கனவே 2 திருமண செய்து அந்த மண வாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. இதனையடுத்து, 2008-ம் ஆண்டு முதல் தமது தந்தை ஜேமி ஸ்பியர்ஸ் கட்டுப்பாட்டில், பிரிட்னி ஸ்பியர்ஸ் வாழ்ந்து வந்தார்.

தனது நீண்டகால காதலரான சாம் அஸ்காரியை திருமணம் செய்து கொள்ள அவரது தந்தை அனுமதி மறுத்துள்ளார். இந்நிலையில், தமது தந்தையின் பாதுகாப்பில் இருந்து வெளியேற, பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கு அனுமதி வழங்கி சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதனையடுத்து பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கும், சாம் அஸ்காரிக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இது தொடர்பாக காதலர்கள் இருவரும் நிச்சயதார்த்த மோதிரத்துடன் சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர்.. ஜெர்மனியில் டெலிவரி பாய்.!!

Admin

லாக்டவுனில் அதிகமாக ஆபாச படம் பார்த்த இளைஞர்கள் – அதிர்ச்சி தகவல்

Admin

தனிமையில் இருக்கிறீர்களா?.. ஆறுதல் சொல்ல வந்தாச்சு ரோபோ…

Admin

ஏன் துருக்கியில் மட்டும் நில நடுக்கம் அதிகம் ஏற்படுகின்றது ? – இதுதான் காரணமா?

Nagappan

பிரிட்டனின் உயரிய விருதினை பெற்ற இந்திய வம்சாவளி பெண்

Admin

நம்பர் லாக் போட்டு வீட்டை திறக்கும் பூனை.. வைரல் வீடியோ

Admin

”கைலாசா நாட்டுக்கு ஐ.நா.சபையின் அங்கீகாரம் கிடைத்த விட்டது அன்பர்களே ”-நித்தியானந்தா பெருமிதம்!

Admin

டிரம்புக்கு தடை: அதிரடியில் இறங்கிய பேஸ்புக்!

Admin

கொரோனாவை கையாளத் தவறிய ஜப்பான் பிரதமர் பதவி விலக முடிவு..!

Admin

வீட்டிலிருந்து வெளிவர தடுப்பூசி செலுத்திய ஆதாரம் தேவை: சவுதி அரசு

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைகின்றாரா ஜாக்கி சான்?

Admin

உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள். ஆட்டிசம் என்றால் என்ன?.

Admin

Leave a Comment