பிரம்மாண்ட காவியம் பொன்னியின் செல்வன் படத்தின் டைட்டில் லுக் வெளியீடு

SHARE

பொன்னியின் செல்வன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன் ” திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, திரிஷா மற்றும் முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, கொரோனா காரணமாக ஷூட்டிங் பின்பு நிறுத்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம், ஹைதராபாத்தில் 50 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து, மீண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை பரவி வந்ததால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

படத்தின் 70-வது சதவீதம் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.டைட்டில் லுக்கில் 2022 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பெரும் எதிர்பார்ப்புகளை கொண்ட இத்திரைப்படம் 2022-ம் ஆண்டு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. PS -1 என டைட்டில் லுக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இது படத்தின் முதல் பாகம் என்பதும் தெரியவந்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகை சனம் ஷெட்டி அடையாறு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்

Admin

நடிகை ஜமுனா வாழ்க்கை வரலாறு படத்தில் தமன்னா?

Admin

வெளியானது வலிமை update..கொண்டாட்டத்தில் தல அஜித் ரசிகர்கள்!

Admin

திரைப்படமாகிறது ஜீவஜோதியின் வாழ்க்கை

Admin

விரைவில் “மாநாடு” பட டிரெய்லர்… உற்சாகத்தில் ரசிகர்கள்…

Admin

சூர்யாவை தொடர்ந்து நடிகர் கார்த்தியும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு!

Admin

கொஞ்சம் காதலால் : வைரலாகும் கியரா அத்வானி வீடியோ!

Admin

வெப் சீரிஸில் ஆடையில்லாமல் நடிக்கும் சமந்தா..!

Admin

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல்நலக் குறைவால் காலமானார்!

Admin

சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி… ரசிகர்கள் அதிர்ச்சி

Admin

நான் நல்லா இருக்கிறேன் .. போட்டோவுடன் ட்வீட் போட்ட விஜயகாந்த்!

Admin

ஜெய்பீம் காலண்டர் காட்சி சர்ச்சை – நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment