மோடி ஆட்சிக்கு ஒரு கோடி கும்பிடு… வைரலாகும் புகைப்படங்கள்…

SHARE

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இணையத்தில் பொதுமக்களின் புகைப்படங்கள் சில வைரலாகியுள்ளன.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி தினந்தோறும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்வை சந்தித்து வருகிறது.

இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இணையத்தில் வெளியாகி உள்ள சில படங்கள் மக்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மீதான கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

பெட்ரோல் நிலையங்களில் வைக்கப்படும் விளம்பர போர்டுகளில் பிரதமர் மோடி கைகூப்பியபடி வணக்கம் தெரிவிக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும்.

அதற்கு பதில் வணக்கம் வைக்கும் மக்கள், “உங்களுக்கும் உங்கள் ஆட்சிக்கும் ஒரு கும்பிடு” என்ற வசனத்தை சொல்லாமல் சொல்லும் விதத்தில் அவை அமைந்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக்பாஸ் சீசன் 5 உறுதி… promo shoot நடந்தாச்சு

Admin

மணமகனின் நண்பர்கள் கொடுத்த சர்ஃப்ரைஸ் GIFT..கடுப்பான மணமகள்.. வைரலாகும் வீடியோ

Admin

ஜி.டி.பி. வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதல் இடம் பெறும்!: வெளியானது மதிப்பீட்டு அறிக்கை!.

கோகோ கோலா வேண்டாம்… தண்ணீர் பாட்டில் போதும்… ரொனால்டோவின் வைரல் வீடியோ

Admin

ஜெய்பீம் காலண்டர் காட்சி சர்ச்சை – நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

குதிரையுடன் ரேஸ் ஓடிய தோனி… வைரலாகும் வீடியோ

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 23 “காசைக் காணோம்!”

சே.கஸ்தூரிபாய்

மிரட்டும் காளை .. ட்ரெண்டிங்கில் கலக்கும் வாடிவாசல்!

Admin

அந்தரத்தில் தொங்கிய பூனையை காப்பாற்றிய கால்பந்தாட்ட ரசிகர்கள்.. வைரல் வீடியோ

Admin

மம்தா பானர்ஜி- சோசியலிசத்தின் திருமண பத்திரிக்கை… இணையத்தில் வைரல்

Admin

பிக் பாஸ் நாட்கள்: நாள் 16: ‘நான் ஜெயிலுக்குப் போறேன்’

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment