ஆன்லைனில் மது விற்பனை – அமைச்சர் கூறியது என்ன?

SHARE

ஆன்லைனில் மதுவிற்பனை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி :

கள்ளச் சாராயம் காய்ச்சுதல் மட்டுமல்ல, மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கும் மறுவாழ்வு நிதி வழங்கப்படும் என கூறினார்.

மேலும் , மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதலுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் 74 சேவைகள் இணையவழி மூலம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என விளக்கம் கொடுத்த அமைச்சர்,

டாஸ்மாக் பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் 500 கூடுதலாக வழங்கப்படும் என்றும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

உன்னால் முடியாது தம்பி காணொலி சர்ச்சை. மக்கள் நீதி மய்யத்துக்கு நக்கலைட்ஸ் வலைக்காட்சி பதில்.

திராவிடியன் ஸ்டிக் பிடித்து நடந்த திராவிடியன் ஸ்டாக் ஸ்டாலின் : முதல்வரை புகழ்ந்த நடிகர் சத்யராஜ்!

Admin

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கைப் பயணம்… – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.

அணை கட்டப்பட்டால் தமிழகம் பாலைவனமாகும்.. ஓபிஎஸ் அறிக்கை

Admin

பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்… பாஜக சார்பில் போலீசில் புகார்

Admin

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

தமிழ்நாடு நாள் சர்ச்சை – என்ன வரலாறு? எது தீர்வு?:

இரா.மன்னர் மன்னன்

அதிமுக பிரமுகர் வெற்றிவேலின் தந்தை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Admin

கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது… உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

Admin

உதவி கேட்ட பவானி…கரம் நீட்டிய முதல்வர் ஸ்டாலின்!

Admin

கேரளாவின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பினராயி விஜயன்

பெட்ரோல் விலை குறைப்பு … நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த பிடிஆர்

Admin

Leave a Comment