இ-பாஸ் ரத்து..பஸ்கள் இயக்கம்… புதிய தளர்வுகளால் மக்கள் மகிழ்ச்சி…

SHARE

தமிழகத்தில் இன்று முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவான புதிய தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தமிழக அரசு புதிய தகவல்களுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்துள்ளது.

அந்தவகையில் உணவகங்கள், டீ கடைகள், விடுதிகள், தங்கும் விடுதிகள் 50% பேருடன் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை இயக்கப்படும்.டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

மாவட்டங்களுக்கு இடையேயான இ பாஸ் முறையை ரத்து மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் 50% பயணிகளுடன் பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் கல்வி நிலையங்கள், நீச்சல் குளங்கள், உயிரியல் பூங்காக்கள், அரசியல் கூட்டங்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பிக் பாஸ் நாட்கள். நாள்: 9. ’பிரியங்காவுக்கு டிஸ்லைக்!’

இரா.மன்னர் மன்னன்

ஓபிஎஸ் இபிஎஸ் அதிரடி.. சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியோர், புகழேந்தி அதிரடி நீக்கம்

Admin

3வது போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா கைது

Admin

தமிழ் செம்மல் புலவா் இரா.இளங்குமரனார் காலமானார்!

Admin

இன்று ஒரே நாளில் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Admin

ஊரடங்கில் தளர்வு.. 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடு!

Admin

இயக்குநரின் மனைவி கொரோனாவுக்கு பலி: உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி…

மக்களவை தேர்தல் 2024: நீங்களும் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டுமா?

Admin

தோண்டத் தோண்டஅதிசயம்..கீழடி ஆய்வில் பழமையான கல் தூண் புதிதாக கண்டுபிடிப்பு!

Admin

வன்னியர், சீர்மரபினர் பிரிவினருக்கு சிறப்பு இடஒதுக்கீடு…அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

Admin

பெண்களின் துன்ப வாழ்க்கைக்கு விடியலை தாங்க ஸ்டாலின்… வானதி சீனிவாசன் போராட்டம்

Admin

Leave a Comment