முதல்வரை அறைவேன் எனக் கூறிய மத்திய அமைச்சருக்கு ஜாமீன்!

SHARE

மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயை ஓங்கி அறைவேன் என்று பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ராணேவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

மஹாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் நடந்த மக்கள் ஆசி யாத்திரையில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் நாராயண் ராணே பங்கேற்றார்.

அப்போது உரையாற்றிய நாராயண் ராணே சுதந்திர தினத்தன்று முதல்வர் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். நாடு எப்போது சுதந்திரம் பெற்றது, என்பது கூட அவருக்கு தெரியவில்லை. தனக்கு பின்னால் நின்றவர்களிடம் அவர் கேட்டு பேசியுள்ளார் என்று பேசிய நாராயண் ராணே.

அந்த இடத்தில் தான் இருந்திருந்தால் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்திருப்பேன்’ என்று பேசினார்.இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்பா.ஜ., மற்றும் சிவசேனா கட்சியினர் இடையை பல இடங்களில் நேற்று மோதல் வெடித்தது.

இதனை தொடர்ந்து, நாசிக் போலீசாரால் நாராயண் ராணே கைது செய்யப்பட்டார். நேற்றிரவு மாஜிஸ்திரேட் ஷைக்காபாபாசோ பாட்டீல் முன், ராணேவை போலீசார் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின்னர் ராணேவுக்கு ‘ஜாமின் கிடைத்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை நீடிக்க வேண்டும்- அற்புதம்மாள் கோரிக்கை

Admin

மூன்றாவது அலை வருமா என தெரியாது? ஆனால் கவனாம இருக்கணும் – ராதாகிருஷ்ணன் பேட்டி!

Admin

“நான் ராஜினாமா பண்ற மாதிரி கனவு தான் கண்டேன்” – பின்வாங்கிய பாஜக எம்.பி.

Admin

மைசூரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் கைது

Admin

எங்களைத் தாண்டித்தான் சூர்யாவை நெருங்க முடியும் – சீமான் எச்சரிக்கை!

Admin

மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலி : வேலூர் இப்ராஹிம்

Admin

பள்ளிகள் திறப்பு: அறிவை விட உயிர் முக்கியம்… அரசுக்கு அவசரம் ஏன்?

Admin

பாஜக இரட்டை வேடம் போடுகிறது : ம.நீ.மய்ய தலைவர் கமல்ஹாசன்

Admin

தன் மீது உள்ள பழியினை சட்டரீதியாக எதிர்கொள்வார் கே.டி.ராகவன்: பாஜக தலைவர் அண்ணாமலை

Admin

தமிழகத்தை உளவு பார்க்க வந்துள்ளாரா..புதிய ஆளுநர்?

Admin

தமிழர் இருந்தும் மகிழ்ச்சியில்லை: மத்திய அமைச்சரவை குறித்து கமல் விமர்சனம்!

Admin

ஊரடங்கு தொடருமா? முதல்வர் நாளை ஆலோசனை

Admin

Leave a Comment