மம்தா பானர்ஜி- சோசியலிசத்தின் திருமண பத்திரிக்கை… இணையத்தில் வைரல்

SHARE

மம்தா பானர்ஜியை சோசியலிசம் திருமணம் செய்துகொள்வதாக உலா வரும் திருமண பத்திரிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது.

சேலத்தை சேர்ந்த மம்தா பேனர்ஜி என்ற பெண்ணுக்கும் சோசியலிசம் என்பவருக்கும் ஜூன்13ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக அண்மையில் திருமண பத்திரிகை ஒன்று இணையத்தில் வெளியானது.

இது தொடர்பாக மணமகனின் தந்தையான மோகன் என்பவரை தொடர்பு கொண்டு, சோசியலிசம் என்று பெயரிட்டதற்கான காரணத்தை கேட்டுள்ளனர். அதற்கு விளக்கம் அளித்த தந்தை, தங்களது பரம்பரை கம்யூனிசத்தின் மீது தீராத பற்றுடையவர்கள் என்று கூறியுள்ளார்.

கம்யூனிசம் மீதான பற்றின் காரணமாகவே தனது மகன்களுக்கு லெலினிசம், சோசியலிசம் என பெயர் வைத்ததாகவும் அவர் கூறினார்.மேலும் தான் வசிக்கும் பகுதியில் பலருக்கு ரஷ்யா, மாஸ்கோ, செக்கோசிலேவேக்கியா, ரொமேனியா உள்ளிட்ட பெயர்களும் இருப்பதாக கூறினார்.

  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

காரை வாங்கிய ஆர்வத்தில் கீழே விழுந்த சோகம்- வைரலாகும் வீடியோ!

Admin

நீட் விலக்கு மசோதா நிறைவேற்றம் – அதிமுக ஆதரவு, பாஜக வெளிநடப்பு!

Admin

தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய 37 லட்சம் பேர்…இதுவரை ரூ.67 கோடி வசூல்..

Admin

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஏ.கே.ராஜன் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்பிப்பு!

Admin

ஜல்லிக்கட்டை மீட்டுக் கொண்டுவந்தது நாம்தான்: பிரதமர் நரேந்திர மோடி

Admin

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு: தமிழக அரசு அறிவிப்பு

Admin

சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Admin

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்..? நாளை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

செந்தூரப்பூவே: இந்த இசை இரட்டையர்களை மறக்கலாமா? – மனோஜ் – கியான்

Pamban Mu Prasanth

பூமி பூஜையில் செருப்பு காலுடன் உதயநிதி – கிளம்பும் எதிர்ப்பு

Admin

போராடும் தாயின் நீதிக்கு இது நீண்ட காலம்…அற்புதம்மாளுக்கு கார்த்திக் சுப்புராஜ் ஆதரவு

Admin

சித்திரை திருவிழா: பச்சைப் பட்டுடன் வைகையில் வந்திறங்கிய அழகர்…

Admin

Leave a Comment