ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது ரிலையன்ஸ் ரீடெய்ல்..!!

SHARE

ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சில்லறை நிறுவனமானது ரிலையன்ஸ் ரீடெய்ல். ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் முகேஷ் அம்பானி.

ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் வர்த்தகத்தை தொடர்ந்து பல துறைகளில் விரிவாக்கம் செய்து வருகிறார் முகேஷ் அம்பானி. அதன் ஒரு பகுதியாக லோக்கல் சர்ச் இன்ஜின் மற்றும் விற்பனையாளர்கள் டேட்டாபேஸ் நிறுவனமான ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் சுமார் 3 ஆயிரத்து 947 கோடி மதிப்பிலான, 40.95% பங்குகளை ரிலையன்ஸ் ரீடெய்ல் வாங்கியுள்ளது.

மேலும் 26 சதவீத பங்குகளை நிறுவன கைப்பற்றல் விதிகள் கீழ் செபி ஒப்புதல் அளித்த பின் வாங்க உள்ளதாகவும் ரிலையன்ஸ் ரீடைல் தரப்பில் தெரிவித்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பவானிபூர் தொகுதியில் போட்டியிடுறார் மம்தா பானர்ஜி!.

இந்தியாவில் சமூக வலைத்தளங்களுக்கு நாளை முதல் தடையா?

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய மருந்து – வருகிறது 2-டிஜி!

யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிடுவேன்.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கைது

Admin

ட்விட்டர் நிறுவனம் மீது போக்சோ வழக்கு .. காரணம் என்ன?

Admin

எந்த பொத்தானை அழுத்தினாலும் பாஜகவுக்கே வாக்கு!: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு!.

Admin

டுவிட்டருக்கு லாஸ்ட் வார்னிங் கொடுத்த மத்திய அரசு

Admin

கொரோனா மூன்றாவது அலை அக்டோபர் – நவம்பரில் உச்சமடையும் : வெளியான அதிர்ச்சி தகவல்

Admin

இமாச்சலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மறைவு… பிரதமர் மோடி இரங்கல்

Admin

பிரதமர் மோடியை சந்திக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

Admin

முதியவர் தாக்கப்பட்ட விவகாரம் – டுவிட்டர் மீது வழக்குப்பதிவு

Admin

கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்!

Leave a Comment