குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதா..? எய்ம்ஸ் தலைமை மருத்துவர் விளக்கம்

SHARE

கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்துவது பாதுகாப்பானதா என்பது 3 மாதங்களில் தெரியவரும் என எய்ம்ஸ் தலைமை மருத்துவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட பாரத் பயோடெக் மருந்து தயாரிப்பு நிறுவனம், 2 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை தொடங்கியுள்ளது.

இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதி பெற்றப் பிறகு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இந்தப் பரிசோதனை தொடங்கியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எய்ம்ஸ் தலைமை மருத்துவர் ரன்தீப் குலேரியா, கோவாக்சின் தடுப்பூசியின் செயல்திறனை சோதனை செய்யும் முறை தொடங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், பரிசோதனைக்காக ஏற்கெனவே பல குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டாகிவிட்டதாக குறிப்பிட்டார்.

2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதா என்பது குறித்து இன்னும் 2 முதல் 3 மாதங்களில் தெரிய வரும் எனவும் அவர் கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வெற்றி பெற்றது டெல்லி அணி… பட்டியலில் இரண்டாம் இடம்.

ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி

Admin

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் வரலாறு… பெருகும் எதிர்ப்பு

Admin

சரியும் அதானி பங்குகள் வாய் திறக்காத பிரதமர்: நடப்பது என்ன?

Nagappan

கொரோனா வந்தாலும் மகிழ்ச்சி போகாது: 95 வயது பாட்டியின் வைரல் நடனம்!.

கொரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா..? மத்திய அரசு விளக்கம்

Admin

நீட் தேர்வு மக்கள் கருத்து.. நாளை கடைசி நாள்!

Admin

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும்…. +2 பொதுத்தேர்வு ரத்து

Admin

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் :அறிக்கை அனுப்ப உத்தரவு!

Admin

தந்தை திட்டியதால் பிரதமர் மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்த இளைஞர்

Admin

மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு?

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி… ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி!.

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment