குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதா..? எய்ம்ஸ் தலைமை மருத்துவர் விளக்கம்AdminJune 24, 2021June 24, 2021 June 24, 2021June 24, 2021506 கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்துவது பாதுகாப்பானதா என்பது 3 மாதங்களில் தெரியவரும் என எய்ம்ஸ் தலைமை மருத்துவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.