மறைந்த இசை கலைஞருக்காக சிறப்பு கூகுள் டூடுள் வெளியீடு..!!

SHARE

பாப் இசை கலைஞர் டிம் பெர்குலிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது.

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த டிம் பெர்குலிங், தனது 16 வயது முதல் புதுப்புது இசையை அமைத்து கலைத்துறையில் ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

அவீச்சி மற்றும் டிம்பெர்கு என்று அன்போடு ரசிகர்களால் அறியப்பட்டார். கடந்த 2011 முதல் 2016 காலக்கட்டத்தில் 220க்கு மேற்பட்ட மேடைகளில் கலைப்படைப்புகளை வெளியிட்டு, ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர்.

இவர் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது 32வது பிறந்த தினமான இன்று, டிம் பெர்குலிங்கின் சேவையை பாராட்டி, அவரது கலைப்படைப்பில் இடம்பெற்ற ‘Wake Me Up’ என்ற பாடலுடன் சிறப்பு டூடுளை கூகுள் வெளியிட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கண்ணீருடன் விடைபெற்ற லியோனல் மெஸ்சி – வைரலாகும் வீடியோ!

Admin

ஜெய்பீம் காலண்டர் காட்சி சர்ச்சை – நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

பெரும் வரவேற்பைப் பெற்ற அனபெல் சேதுபதி டிரைலர்

தமிழ்நாட்டை காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? சீமான் காட்டம்

Admin

தமிழ்நாட்டில் தேர்தல் தேதி எப்போது? நாளை என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?

Pamban Mu Prasanth

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

இணையத்தில் வைரலாகும் குட்டி மீராபாய் பானு!

Admin

மேட்சா முக்கியம்… கிரிக்கெட் மைதானத்தில் காதல் சொன்ன சி.எஸ்.கே. வீரர்!.

சித்திரை திருவிழா: பச்சைப் பட்டுடன் வைகையில் வந்திறங்கிய அழகர்…

Admin

இங்க பாரு செல்லம்..இப்படித் தான் படியேறனும்.. குட்டிக்கு கிளாஸ் எடுத்த தாய் பூனை

Admin

86 மாணவிகளுக்கு கொரோனா தொற்று… கவலையில் கர்நாடகம்

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள் 14: “முதல் விக்கெட் நாடியா”

இரா.மன்னர் மன்னன்

Leave a Comment