நம்ம தல தோனியா இது.. வித்தியாசமான தோற்றத்தில் கலக்கும் தோனி… வைரலாகும் புரோமோ!

SHARE

கலரிங் செய்த ஹேர் ஸ்டைல், ஜொலிக்கும் சட்டை என வித்தியாசமான தோற்றத்தில், தோனி தோன்றும் ஐ.பி.எல். புரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். போட்டிகள், வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளன.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியை வைத்து, அசத்தலான புரமோவை வெளியிட்டுள்ளது ஐ.பில் டீம்.

அதில் தோனி இதுவரை இல்லாத மாறுபட்ட தோற்றத்தில் ஸ்டைலாக கலரிங் செய்த ஹேர் ஸ்டைல், ஜொலிக்கும் சட்டையுடன் தோனி போடும் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மறைந்த இசை கலைஞருக்காக சிறப்பு கூகுள் டூடுள் வெளியீடு..!!

Admin

டுவிட்டரில் உதவி கேட்ட வீராங்கனை: ரூ.6.77 லட்சம் வழங்கிய கோலி

ஐபிஎல் தொடரின் ஃபார்முலாவை காப்பி அடிக்கும் பாகிஸ்தான்…

Admin

கோடநாடு: சசிகலா, எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க மனு: இன்று முடிவு?

Admin

பிக்பாஸ் நாட்கள்… நாள் 4: திருநங்கையின் வாழ்க்கை வலி!.

அழகிப்போட்டி மேடையில் மியான்மருக்கு உதவி கேட்ட அழகி: துணிச்சலை வியந்த அரங்கம்!.

அதுக்குள்ள அடுத்த வைரஸா… மிரட்டும் “ஸ்க்ரப் டைபஸ்”

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 21 “அபிஷேக் அவுட்”

இரா.மன்னர் மன்னன்

பிக்பாஸ் நாட்கள்… தொடக்க‌ நாள். யார் அந்த பங்கேற்பாளர்கள்?

பஞ்சாப்பின் ஒரு கை ஓசை… விழுந்தது சென்னை அணி!.

இந்தியா – இலங்கை மோதும் ஒருநாள்,டி20 தொடர்: தேதி அறிவிப்பு

Admin

ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸ் ஓய்வை அறிவித்தார் :கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

Admin

Leave a Comment