மதனின் இன்ஸ்டாவை கட்டுக்குள் கொண்டு வந்த சைபர் கிரைம்.. மாணவர்களுக்கு அட்வைஸ்

SHARE

பப்ஜி மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள சைபர் கிரைம் போலீசார், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை யூ-டியூப் சேனல் மூலம் நேரலை ஒளிபரப்பு செய்து, பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி வந்தார் மதன். இந்த நிலையில் மதன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், மதனின் வங்கிக் கணக்குகளை முடக்கி, அவரின் சொகுசு கார்களையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் சைபர் கிரைம் போலீசார் தனது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பப்ஜி-யை விடுத்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரைகள் வழங்கியுள்ளனர். மேலும் தவறு செய்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்ற எச்சரிக்கையையும் காவல்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

விற்பனையில் அசத்தும் போக்கோ ஸ்மார்ட்போன்… என்ன ஸ்பெஷல்?

Admin

ரூ.30,000 விலை போகின்றதா இந்த 5 ரூபாய் நோட்டு?

மகளிர் இலவச பயணச்சீட்டை விற்ற நடத்துனர் சஸ்பெண்ட்!

Admin

தமிழ்நாடு நாள் சர்ச்சை – என்ன வரலாறு? எது தீர்வு?:

இரா.மன்னர் மன்னன்

வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் கவிழ்ந்து விபத்து

Admin

குடிக்கமாட்டேன் சொல்லுங்க ஜாமின் கிடைக்கும் : உயர்நீதிமன்றம்

Admin

கிஷோர் கே சுவாமி அதிரடி கைது.. 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

Admin

விஜய்யை நீதிபதிகள் விமர்சித்தது தேவையில்லாதது: முன்னாள் நீதிபதி சந்துரு அதிருப்தி

Admin

ஏசி வசதியோடு இயங்கும் அரசு பள்ளி… தலைமை ஆசிரியையின் முயற்சிக்கு குவியும் பாராட்டு

Admin

அரசு ஊழியர்களுக்கு கொரோனா உதவி வழங்க தடை – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Admin

இதுக்கு இல்லையா ஒரு எண்ட்டு… 11 முறையாக ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால நீட்டிப்பு

Admin

புதிய கல்விக் கொள்கை வேண்டாம்…. புறக்கணித்த தமிழக அரசு!

Leave a Comment