ரஜினிகாந்தாக மாறிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்.. வைரல் வீடியோ

SHARE

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், நடிகர் ரஜினிகாந்தாக மாறி நடனம் ஆடும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான டேவிட் வார்னர், ஐ.பி.எல்லில் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், புட்டபொம்மா பாடல் உட்பட பல நடனங்களை ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

https://www.instagram.com/p/CTEuwi5JaLp/

இதற்கிடையில், ஃபேஸ் ஆப் மூலமாக பல நடிகர்களாக மாறி அசத்தி வந்த டேவிட் வார்னர், ரஜியின் எந்திரன் படத்தில் இடம்பெற்ற கிளிமாஞ்சாரோ பாடலுகு உற்சாக நடனம் போட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சிம்பன்சியைக் காதலிக்கும் பெண்!. காதலைப் பிரிக்கும் மிருகக் காட்சி சாலை – விநோத காதல் கதை..!

Admin

மிரட்டும் காளை .. ட்ரெண்டிங்கில் கலக்கும் வாடிவாசல்!

Admin

லிட்டில் எஞ்சினியர் – இணையத்தைக் கலக்கும் சின்சியர் சிலந்தி

Admin

வாள் ஏந்தி நின்னான் பாரு…மிரட்டலாக வெளிவந்த சூர்யாவின் புது பட அப்டேட்!

Admin

பெரும் வரவேற்பைப் பெற்ற அனபெல் சேதுபதி டிரைலர்

சிரிக்க வைக்கிறதா அமேசானின் ‘எங்க சிரி பார்ப்போம்’ ரியாலிட்டி ஷோ?

மாணவிக்கு கொரோனா… ஒட்டுமொத்த ஸ்கூலுக்கும் சோதனை

Admin

யூடியூபர் சிக்கந்தரை செருப்பால் அடித்ததால் சூர்யாதேவி மீது வழக்கு பதிவு.!!!

Admin

நம்பர் லாக் போட்டு வீட்டை திறக்கும் பூனை.. வைரல் வீடியோ

Admin

டிரெண்டிங்கில் ‘வெல்கம் தோனி’!

பிக் பாஸ் நாட்கள். நாள்: 18 “பஞ்சபூதங்களும் பஞ்சாயத்துகளும்”

இரா.மன்னர் மன்னன்

சமூக வலைதளங்களில் திரும்பும் திசையெல்லாம் ரங்கன் வாத்தியார் மீம்ஸ் !

Admin

Leave a Comment