இன்று முதல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்..!!

SHARE

நடப்பு கல்வியாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான, நீட் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது.

கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், நீட் தேர்வு நடைபெறுமா? என்ற கேள்வி மாணவர்களிடம் எழுந்தது.

இதற்கிடையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தன.

நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று இணையத்தில் வெளியிட்டார்.

இந்த நிலையில் நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இன்று மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நகர பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு?

Admin

85% கல்வி கட்டணத்தை வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு அனுமதி..!!

Admin

நாளை டாஸ்மாக் கடைகள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

Admin

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்..!!

Admin

ஊரடங்கு தொடருமா? முதல்வர் நாளை ஆலோசனை

Admin

தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கிற கடையை பூட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி 

Pamban Mu Prasanth

கோவாக்சின் 2ஆம் தவணைக்கு உடனே பதிவு செய்யவும்!

மதன் ரவிச்சந்திரன் திமுகவின் கைக்கூலி : வேலூர் இப்ராஹிம்

Admin

அனைத்து உலோகங்களிலும் காசுகள்! – இராஜராஜனின் சாதனை!. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

வெளிநாடு தப்பிச்செல்ல திட்டமிட்ட சிவசங்கர் பாபா? ஸ்கெட்ச் போட்ட சிபிசிஐடி!

Admin

தனது கணக்கில் இருந்து டுவிட் போட்டது யார்?: ஹெச்.ராஜா சொல்லவில்லை, மாஃபா பாண்டியராஜனாவது சொல்வாரா?

பூமி பூஜையில் செருப்பு காலுடன் உதயநிதி – கிளம்பும் எதிர்ப்பு

Admin

Leave a Comment