தனுஜாவை தொடர்ந்து போலீசாருடன் தகராறு செய்த மற்றொரு வழக்கறிஞர்!

SHARE

மது போதையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் ஒருவர் காவலர்களிடம் தகராறு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை கொண்டி தோப்பு காவலர் குடியிருப்பு அருகே போலீசார் வாகன சோதனையில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது கார் ஒன்று அதிவேகமாக வந்து அரசு பேருந்து மீது மோதுவது போல் சென்றது.

உடனே இதனை பார்த்த போலீசார்விசாரணைக்காக காரில் இருந்த நபரை விசார்க்கும் போது அந்த நபர் மது போதையில் முககவசம் அணியாமல் இருந்துள்ளார்.

மேலும் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் காவலர்களுடன் தான் ஒரு வழக்கறிஞர் என தகராறு செய்துள்ளார்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் மதுபோதையில் இருந்த வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்தார்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ளவர் என்றும் அவர் பெயர் விஸ்வநாதன் என்பது தெரியவந்துள்ளது.

தற்போது வழக்கறிஞர் விஸ்வநாதன் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே வழக்கறிஞர் தனுஜா போலீசாரிடம்  தகாத முறையில் பேசியதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஓ.பி.எஸ் மனைவி மாரடைப்பால் காலமானார்.!!

Admin

கார் விபத்தில் ஓசூர் தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் பலி – முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Admin

ரூ.30,000 விலை போகின்றதா இந்த 5 ரூபாய் நோட்டு?

ஸ்டூடண்ஸ் மனமோ நந்தவனமே .. பள்ளி, கல்லூரிகள் திறப்பு ..மாணவர்கள் உற்சாகம்!

Admin

மீனவர்களிடையே மோதல்.. 3 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு

Admin

அமைச்சர் சுப்பிரமணியம் நீட் தேர்வு எழுத தயாரா? – அண்ணாமலை கேள்வி

Admin

“தெரியாது…தெரியாது” – மதுரை எய்ம்ஸ் குறித்து மத்திய அரசின் அதிர்ச்சி பதில்

Admin

விசிகவுக்கு 2 தொகுதிகள்தான்… ஏன் ஒப்புக்கொண்டேன்? மனம் திறக்கும் திருமா

Admin

தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி…!

Admin

தமிழ்நாடு பட்ஜெட் 2024 -25 என்னதான் சொல்கிறது? 116 குறிப்புகளில் முழு பட்ஜெட்

Admin

சொல்லின் செல்வர் சோ.சத்யசீலன் காலமானார்!

Admin

நடிகைக்கு பாலியல் தொல்லை.. முன்னாள் அமைச்சரின் பாதுகாவலர், டிரைவருக்கு சம்மன்

Admin

Leave a Comment