அம்மா மினி கிளினிக்குகள் விரைவில் திறக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

SHARE

கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தவுடன் அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 ஊதிய உயர்வு கோரி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பிற அதிகாரிகள் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவமனை கழகத்தில் நேற்று அரசு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர்,செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்:

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது.கொரோனா பாதிப்பு பூஜ்ஜியம் நிலையை எட்டும்போது அம்மா மினி கிளினிக்குகள் மீண்டும் திறக்கப்படும் – என தெரிவித்தார்.

அதுவரை பொது மக்கள் சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியா பெருமை கொள்வதற்கு காரணமான சாதனையாளர்கள்- ராமதாஸ் பாராட்டு

Admin

சமூக வலைதளங்களில் திரும்பும் திசையெல்லாம் ரங்கன் வாத்தியார் மீம்ஸ் !

Admin

இதுதான் STING OPERATION ஆ? மதன் செய்த வேலைக்கு பெயர் என்ன?

Admin

இளையராஜா பாடல்களில் மயங்கிக் கிடப்பது ஏன்? – கவிஞர் மகுடேசுவரன் சிறப்புக் கட்டுரை.

24 மாநிலங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்

Admin

பழனிசாமி தலைமையில் கூட்டம்… சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்

Admin

சிவசிங்கர் பாபா’வின் பக்தைகளுக்கு நிபந்தனை முன் ஜாமின்!

Admin

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தமிழர்கள் ஏதிலிகளாக மாறும் நிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது: சீமான்

Nagappan

2 நாட்களில் ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை!

Admin

தமிழ் செம்மல் புலவா் இரா.இளங்குமரனார் காலமானார்!

Admin

ஆவி பிடித்தால் நுரையீரல் பாதிப்பு வரலாம்!: சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை!.

Leave a Comment