சீக்கிரமே பசுவை தேசிய விலங்காக அறிவிக்கணும்: அலாகாபாத் உயர்நீதிமன்றம்

SHARE

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என அலஹாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பசுவதைத் தடைச் சட்டத்துக்குக் கீழ் கைது செய்யப்பட்ட உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவேத் என்பவருக்கு பசுவை திருடிக் கொன்ற வழக்கில் ஜாமீன் வழங்க மறுத்த அலாகாபாத் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில்( நீதிபதி சேகர் குமார் யாதவ் ) அளித்துள்ள தீர்ப்பில் :

இந்திய கலாசாரத்தில் முக்கியமான அங்கம் பசு அடிப்படை உரிமையானது மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு மட்டுமின்றி பசுவை வழிபடுபவர்களுக்கும், பொருளாதார ரீதியாக அதைச் சார்ந்திருப்பவர்களுக்கும் உண்டு’ என கூறியுள்ள நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வாழும் உரிமையானது கொல்லும் உரிமையைவிட மேலானது என கூறியுள்ள நீதி மன்றம் .

மனுதாரருக்கு ஜாமீன் கொடுத்தால் மீண்டும் இதே குற்றத்தைச் செய்வார் என கூறியுள்ள நீதிமன்றம்,பசுக்களின் முக்கியத்துவத்தை இந்துக்கள் மட்டுமன்றி, அவை இந்திய கலாசாரத்தின் முக்கியமான அங்கமென முஸ்லிம் ஆட்சியாளர்களும் புரிந்துகொண்டுள்ளனர்.

உதாரணமாக, பாபர், ஹுமாயூன், அக்பர் ஆகியோர் மத விழாக்களில் பசுக்களை கொல்வதை தடை செய்துள்ளனர். மைசூர் ஆட்சியாளராக இருந்த ஹைதர் அலி, பசு வதையை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தார்.

ஒரு நாட்டின் கலாசாரம், நம்பிக்கை பாதிக்கப்படுவதால் நாடு பலவீனமடையும் என்பதால், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்.

விலங்குகளின் பாதுகாப்பு எனக் கூறிக் கொண்டு பணம் சம்பாதிப்பவர்களுக்கு எதிராகஅரசு சட்டம் கொண்டுவர வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: வரமா? சாபமா?

செயல்படாத முதல்வர்களை மாற்றுவதில் மும்முரமாக உள்ளது மோடி அரசு – ப.சிதம்பரம்

Admin

‘‘மத்திய அரசு அனுப்பிய பயோவெப்பன்’’ நடிகைமீது தேச துரோக வழக்கு.. நடந்தது என்ன?

Admin

டுவிட்டருக்கு லாஸ்ட் வார்னிங் கொடுத்த மத்திய அரசு

Admin

டெல்லி அரசின் புதிய திட்டத்தில் நடிகர் சோனு சூட்…!!!

Admin

ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

தற்கொலைக்கு முயன்ற நபர்… காப்பாற்றிய பேஸ்புக்…

Admin

துணை ஜனாதிபதி கணக்கில் ப்ளூ டிக்கினை நீக்கிய டுவிட்டர்.. காரணம் என்ன?

Admin

கேரளாவின் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பினராயி விஜயன்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை- ஆர்பிஐ

இறுதிச் சடங்கிற்கு ரூ.15,000 உதவி: ஆந்திர அரசு அறிவிப்பு

அதுக்குள்ள அடுத்த வைரஸா… மிரட்டும் “ஸ்க்ரப் டைபஸ்”

Admin

1 comment

நீங்கள் அப்பளப் பிரியரா ? உங்களுக்கு ஹேப்பி நியூஸ் இருக்கு! - Mei Ezhuththu September 2, 2021 at 9:46 am

[…] சீக்கிரமே பசுவை தேசிய விலங்காக அறிவி… […]

Reply

Leave a Comment