அதிமுக பிரமுகர் வெற்றிவேலின் தந்தை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

SHARE

முன்னாள் அமைச்சர் வேலுமணி அமைச்சராக இருந்த போது  அரசு டெண்டர்களை எடுத்த அதிமுக  பிரமுகர் வெற்றிவேல்  வீட்டில் லஞ்ச ஒழிப்பு  போலீசார் சோதனை மேற்கொண்டனர்

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபடுவது நடந்து வருகிறது.

அந்த வகையில்முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்புலஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்சோதனை நடத்தினர்.


இந்த நிலையில்  வேலுமணிக்கு  நெருக்கமான ஒப்பந்ததாரரும் அதிமுக பிரமுகருமான  வெற்றிவேலுக்கு  சொந்தமான சென்னை எம்ஜிஆர் நகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் 11.8 லட்சம் பணமும் ஆவணங்களும் கிடைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் தற்போது வெற்றிவேலின் தந்தை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே வெற்றிவேலின் வீட்டில் ஆவணங்களை கைப்பற்றிய நிலையில் தற்போது அவரது தந்தையின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

100 நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்தியத் தேர்தல் மை: அசரவைக்கும் வரலாறு!

Admin

பிளஸ்-2 துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையத்தில் வெளியீடு

Admin

இந்த பட்ஜெட் டிமிக்கி கொடுக்கிற டிஜிட்டல் பட்ஜெட் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Admin

தமிழ்நாடு அரசின் திறமைக்கு சவாலா? சென்னை பல்கலைக்கழக விவகாரம் என்ன?

Pamban Mu Prasanth

கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு.

2ஆம் கட்ட கொரோனா நிவாரணத்தொகை, மளிகைப்பொருட்கள் இன்று முதல் விநியோகம்…!

Admin

பப்ஜி மதன் மீது 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சைபர் க்ரைம்!

Admin

திமுகவிற்கு தோள் கொடுக்கும் அதிமுக எதற்கு தெரியுமா???

Admin

மற்றொரு கீழடியா இலந்தைக்கரை? அகழாய்வில் கிடைத்த முக்கிய தடயம்!

Admin

நீட் தேர்வில் விலக்கு…புதிய சட்ட மசோதா இன்று சட்டசபையில் தாக்கல்..

Admin

முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு ரூ.50 லட்சம் அளித்தார் ரஜினிகாந்த்

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பா? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

Admin

Leave a Comment