பிரமாண்ட படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறாரா ஷாலினி..?

SHARE

தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை படம் மூலம் அறிமுகமானார் நடிகை சாலினி. முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து ஷாலினிக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கின.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த ஷாலினி அமர்க்களம் படத்தில் முதல் முறையாக நடிகர் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

பின்னர் நடிகர் அஜித்தை கரம் பிடித்து செட்டிலான ஷாலினி, குடும்பம் குழந்தை என சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.இந்நிலையில் ஷாலினி பிரமாண்ட படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஷாலினி கெஸ்ட் ரோல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ரஜினி, அஜித்துடன் மோதும் சிம்பு – இந்த தீபாவளி ட்ரிபிள் ட்ரீட்

Admin

டிரெண்டிங்கில் ‘எஞ்சாய் எஞ்சாமி’

Admin

மாஸ் லுக்கில் ரஜினி… பட்டையை கிளப்பும் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

Admin

ஷூட்டிங் ஸ்பாட்ல சுகாதார சீர்கேடா.. நடிகர் ஆமீர்கான் விளக்கம்

Admin

சார்பட்டா பரம்பரை படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Admin

தம்பி வா… தலைமையேற்க வா.. சர்ச்சையில் விஜய் போஸ்டர்!

Admin

40 கல்யாணம் பண்ணுவேன் நான்: வனிதா பரபரப்பு பேட்டி!

Admin

நடிகர் விஜயின் மேல்முறையீட்டு மனு… வேறு அமர்வுக்கு மாற்றம்

Admin

ஜெய்பீம் காலண்டர் காட்சி சர்ச்சை – நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

மீண்டும் அரசியலுக்கு வருகிறாரா ரஜினி? வெளியான பரபரப்பு செய்தி?

Admin

நடிகை ஜமுனா வாழ்க்கை வரலாறு படத்தில் தமன்னா?

Admin

அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்.. தனி விமானத்தில் பயணிக்க மத்திய அரசு அனுமதி

Admin

Leave a Comment