கொங்குநாடு எதற்கு? நடிகர் வடிவேலு எதிர்ப்பு

SHARE

நன்றாக இருக்கும் தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டாம் என நடிகர் வடிவேலு கருத்து தெரிவித்தார்.

சென்னைத் தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்த காமெடி நடிகர் வடிவேலு, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சி குறித்து புகழ்ந்து தள்ளினார்.
மக்களுக்கு திமுக ஆட்சி, ஒரு பொற்கால ஆட்சி என கூறினார்.

ஒரு மாதத்திலேயே அனைவரும் திரும்பி பார்க்கும் அளவிற்கு மக்கள் பணிகளை சிறப்பாக பணியாற்றி வருகிறார் முதல்வர் ஸ்டாலின் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

கொங்குநாடு விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் ஏற்கனவே ராம்நாடு, ஒரத்தநாடு என பல நாடு உள்ள போது கொங்குநாடு எதற்கு? நன்றாக இருக்கும் தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டாம் என நடிகர் வடிவேலு கருத்து தெரிவித்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பேரவை அரங்கில் ஜெயலலிதா புகைப்படம் – சரியான நடவடிக்கையா?.

தமிழகத்தை அதிர வைத்த ‘சோளகர் தொட்டி’ – நாவல் மதிப்புரை

அனைத்து கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு!

Admin

ஆடி அமாவாசையும் முன்னோர் வழிபாடும்…

75வது சுதந்திர தினத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு…!

Admin

தமிழர்கள் ஏதிலிகளாக மாறும் நிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது: சீமான்

Nagappan

பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை

Admin

எச்சில் தொட்டு, வாயால் ஊதி உறைகளைப் பிரிக்கக் கூடாது: சுகாதாரத்துறைச் செயலர் எச்சரிக்கை

Admin

போலீசார் அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கக்கூடாது: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

Admin

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு!

Admin

கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது!.

Admin

Leave a Comment