தமிழ் செம்மல் புலவா் இரா.இளங்குமரனார் காலமானார்!

SHARE

புலவா் இரா. இளங்குமரனாா் (94), உடல்நலக் குறைவு காரணமாக மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு காலமானாா்.

திருநெல்வேலி மாவட்டம், வாழவந்தாள்புரம் கிராமத்தில் 1927 ஜனவரி 30 ஆம் தேதி பிறந்த இளங்குமரனாா்திருநகரில் உள்ள அரசுப் பள்ளியில் 1946 ஏப்ரல் 8 ஆம் தேதி தமிழ் ஆசிரியரக தனது தமிழ் வளர்ச்சி பணியினை தொடங்கினார்.

நூலாசிரியா், பதிப்பாசிரியா், தொகுப்பாசிரியா், இதழாசிரியா் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளாா்.

மதுரை அங்கையற்கண்ணி ஆலயத்தில் 1958 இல் ‘குண்டலகேசி’ எனும் நூலை வெளியிட்டாா்.அதனை தொடா்ந்து, திருக்கு கட்டுரைத் தொகுப்பு எனும் நூலை 1963 ல் பிரதமா் நேரு வெளியிட்டாா்.

சங்க இலக்கிய வரிசையில் புானூறு எனும் நூலை 2003 ல் அப்போதைய குடியரசு தலைவா் அப்துல்கலாம் வெளியிட்டாா் அதனை தொடர்ந்து எங்கும் பொழியும் இன்பத்தமிழ், திருக்கு தமிழ் மரபு என்பன உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

மேலும் திருச்சியில் திருவள்ளுவா் தவசாலை எனும் தமிழ் ஆராய்ச்சிக் கூடத்தை நடத்தி வந்தாா்.குறிப்பாக தமிழ்வழி திருமணங்களையும் அதிகளவில் நடத்தி வைத்துள்ளாா்.

இவரது தமிழ் சேவையைப் பாராட்டி, மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் தமிழ் செம்மல் விருதும், பாரதிதாசன் பல்கலைக்கழகம் முதுமுனைவா் பட்டமும் வழங்கியுள்ளன. தமிழக அரசு திரு.வி.க. விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இளங்குமரனாரின் இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் 3 மணியளவில் திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

பப்ஜி மதன் வழக்கு நாளை மீண்டும் விசாரணை!

Admin

வெளியானது பிளஸ் 2 ரிசல்ட்.. மதிப்பெண்களில் திருப்தி இல்லையெனில் தேர்வு எழுதலாம்

Admin

2 ஆவது நாளாக போராட்டம்… ஆசிரியர்களை மிரட்டும் பெரியார் பல்கலைக்கழகம்… முழு பின்னணி என்ன?

Pamban Mu Prasanth

தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.!!

Admin

மதுரை எய்ம்ஸ் அமையவுள்ள பகுதியில் ரயில் சேவை

Admin

பிக்பாஸ் நாட்கள். நாள்: 7 குட்டையை குழப்பிவிட்ட கமல்…

இரா.மன்னர் மன்னன்

ஊரடங்கில் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் என்னென்ன?

Admin

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

திடீரென்று முடங்கிய தமிழக அரசின் இ-பதிவு இணையதளம்!

Admin

சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு தள்ளுபடி.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Admin

RSS மதவாதிக்கு அரசு செலவில் வரவேற்பா?! திமுக அரசிடம் கொந்தளிக்கும் எம்பிக்கள்!

Admin

நோய், பிணி – இரண்டு சொற்களுக்கும் என்ன வேறுபாடு?

2 comments

solalvallan July 27, 2021 at 12:15 pm

Great Tamil Scholar.

Reply
solalvallan July 28, 2021 at 10:34 am

May his soul rest in peace. His regional words collection are brought online at solalvallan.com

Reply

Leave a Comment