சைக்கிள் திருட்டு குறித்து முதல்வருக்கு பறந்த புகார் – உடனடியாக மீட்பு

SHARE

திருவள்ளூரில் சைக்கிள் திருடப்பட்டதாக இளைஞர் ஒருவர் முதல்வருக்கு ட்விட்டரில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து உடனடியாக சைக்கிள் மீட்கப்பட்டது.

திருவள்ளூரை சேர்ந்த அர்சத் அஜ்மல் என்பவர் தனது விலை உயர்ந்த சைக்கிள் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் திருடுபோனது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதை கண்டுபிடித்து தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை இணைத்து அவர் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் மிதிவண்டியை வாலிபர் ஒருவர் திருடும் வீடியோவையும் அஜ்மல் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறை திருடிய நபரை கைது செய்து சைக்கிளை மீட்டதாக திருவள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

தனது சைக்கிளை மீட்க உதவிய அனைவருக்கும் அஜ்மல் ட்விட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சிவசங்கர் பாபாவின் பள்ளியை மூட கோரி பரிந்துரை…!!

Admin

சென்னையில் ஜிகா வைரஸ் கண்டறியும் பரிசோதனை தொடக்கம்

Admin

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும் …. கமல்ஹாசன்

Admin

மீண்டும் மீண்டும் சர்ச்சை: என்னதான் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி?

Pamban Mu Prasanth

மற்றொரு கீழடியா இலந்தைக்கரை? அகழாய்வில் கிடைத்த முக்கிய தடயம்!

Admin

கொரோனா தடுப்பு நடவடிக்கை: 3 மாவட்டங்களில் முதல்வர் நாளை ஆய்வு

9-11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

மேலும் பல தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு

Admin

வீல்சேரில் விஜயகாந்த்.. சோகத்தில் ரசிகர்கள்…

Admin

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனை..!!!

Admin

2 நாட்களில் ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை!

Admin

மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி… ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு ஆறுதல்

Admin

Leave a Comment