அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தின் தலைநகர் ஹொனலுலு அருகே
பறந்துகொண்டிருந்த போயிங் 747 ரக சரக்க விமானம், நடுவானில் செயலிழந்தது.
நல்ல வேளையாக அது சரக்குவிமானம் என்பதால், பயணிகள் யாருமின்றி இரண்டுவிமானிகள் மட்டுமேவிமானத்தை இயக்கிச் சென்றனர்.
ஆகவே ஹொனலுலுவில் இருந்து மாலி தீவை நோக்கி சென்ற விமானத்தில் என்ஜின்திடீரென செயலிழந்த காரணத்தால் நடுக்கடலில் விமானத்தை இறக்க வேண்டியசூழ்நிலை வந்தது.
இதனால் விமானத்தை இயக்கிய விமானிகள், அவசர நிலையை
உணர்ந்து,நடுக்கடலில் விமானத்தை இறக்கினர்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அமெரிக்க கடலோர படையினர், சம்பவஇடத்திற்கு சென்றுவிமானிகளை, அதிகாலை 2.30 மணியளவில் அமெரிக்க கடலோரபடையினர் மீட்டுள்ளனர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்