திடீரென்று முடங்கிய தமிழக அரசின் இ-பதிவு இணையதளம்!

SHARE

திடீரென்று அதிகமானோர் இ- பதிவு செய்ய முயன்றதால் தமிழக அரசின் இ- பதிவு இணையதளம் முடங்கியது.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பரவல் குறைய தொடங்கியதால், ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மளிகை கடைகளை திறக்கவும், வெளி இடங்களுக்கு செல்ல இ- பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை முதல் ஒரே நேரத்தில் அதிகமானோர் இ-பதிவு செய்ய இணையதளத்தில் ஏராளமானோர் பதிவு செய்ய தொடங்கியதால் இணையதளம் முடங்கியது.

இதனால் ஏராளமானேர் ஏமாற்றமடைந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் இணையதளத்தில் உள்ள பிரச்சினை சரிசெய்யபட்டு செயல்பாட்டிற்கு வந்தது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும் …. கமல்ஹாசன்

Admin

எல்லாமே டெல்லிதான் சொல்லுமா? 3ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை புதிய கல்விக்கொள்கை அமல்

Pamban Mu Prasanth

பாத்திரம் கழுவும் சுதந்திரப் போராட்ட தியாகியின் மகள் – ஓய்வூதியம் கிடைக்காமல் அவதி

Admin

ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா இனி அரசு விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Admin

“கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனாரு” – கமல்ஹாசனை வச்சு செய்த வானதி சீனிவாசன்

Admin

சேலத்தில் கொரோனா சிகிச்சை சிறப்பு மையத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

எம் ஜி ஆர் ஜெயலலிதா பெயர்களை தவிர வேறு யார் பெயரையும் கோஷமிட வேண்டாம் – ஓபிஎஸ் வேண்டுகோள்

Admin

ஸ்டெர்லைட் வழக்குகள் வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு

கோவாக்சின் 2ஆம் தவணைக்கு உடனே பதிவு செய்யவும்!

தேர்தலில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் 340% அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்.

சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பா? – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

Admin

யூடியூபர் வேட்பாளரானார்!.

Admin

Leave a Comment