பிளஸ்டூ மதிப்பெண் கணக்கீட்டு முறை அனைவருக்கும் திருப்தி அளிக்கும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

SHARE

தமிழக அரசு அறிவித்திருக்கும் பிளஸ்டூ மதிப்பெண் கணக்கீட்டு முறை அனைவருக்கும் திருப்தி அளிக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ்,பிளஸ்டூ மாணவர்களுக்கு மதிப்பெண் கண்க்கீடு செய்தது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்தார்.

கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தற்போதைய மதிப்பெண் கணக்கீடு செய்யப்பட்டதாக கூறிய அமைச்சர்.

12ஆம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தால் அதிகபட்சமாக மதிப்பெண் எடுத்து இருப்பேன் என கருதும் மாணவர்கள் ,தனி தேர்வு எழுத கூடிய மாணவர்களுடன் தேர்வு எழுதலாம் என்றும், கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரும் நேரத்தில் அவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டை முறைப்படி அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அன்பில் மகேஷ்,அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்று அதிமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம்..!!

Admin

எம் ஜி ஆர் ஜெயலலிதா பெயர்களை தவிர வேறு யார் பெயரையும் கோஷமிட வேண்டாம் – ஓபிஎஸ் வேண்டுகோள்

Admin

தமிழக அரசியல் நாகரிகம்… தப்பி ஓடும் எடப்பாடி பழனிசாமி? ஏன்?

Admin

சுஷில்ஹரி பள்ளி ஆசிரியை முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்

Admin

2 நாட்களில் ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை!

Admin

தமிழகமே தாய்வீடு…ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி உருக்கம்

Admin

உற்சாக வாக்கிங்… திறக்கப்பட்ட டீக்கடைகள்… இன்று முதல் புதிய தளர்வுகள் அமல்…

Admin

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

Admin

நடிகர் ஆர்யா மோசடி செய்யவில்லை… ஜெர்மனி பெண் விவகாரத்தில் சென்னை காவல் ஆணையர் விளக்கம்..

Admin

பெண் என்பதால் இடமில்லையா ஆவேசமான நீதிபதி!

Admin

வன்னியர், சீர்மரபினர் பிரிவினருக்கு சிறப்பு இடஒதுக்கீடு…அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

Admin

Leave a Comment