விண்வெளியில் இருப்பதை போன்று உணர்வைத் தரும் உணவகம் – வால்ட் டிஸ்னியின் புதிய படைப்பு!

SHARE

அமெரிக்காவில் உள்ள வால்ட் டிஸ்னியில், விண்வெளியில் அமர்ந்து சாப்பிடுவது போன்ற உணர்வை தூண்டும் வகையில் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

புளோரிடாவில் அமைந்துள்ள வால்ட் டிஸ்னியில் மக்களை கவரும் வகையில் பல கலை அம்சங்கள் இடம்பெற்ற செய்துள்ளன.

அதன் வரிசையில் புதிதாக பூமியிலிருந்து 220 மைல் உயரத்தில் அமர்ந்து சாப்பிட்டபடி, வெளியுலகை ரசிப்பது போன்ற மெய் நிகர் உணவகமும் திறக்கப்பட உள்ளது.

https://www.instagram.com/reel/CShGmf3pu3m/?utm_source=ig_web_copy_link

இந்த உணவகம் குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகத்திற்கு செல்லும் மக்கள் விண்கலம் போன்ற லிப்டில் ஏறி குறிப்பிட்ட உயரத்தில் சென்று உணவு உண்ணும் படி அமைக்கப்பட்டுள்ள காட்சி காண்போரை வியக்க செய்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

யோகா இந்தியாவில் தோன்றியது அல்ல… நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி சர்ச்சை கருத்து

Admin

ஐ.பி.எல்.லின் சி.எஸ்.கே.வின் முதல் ஆட்டம்!

சே.கஸ்தூரிபாய்

விண்வெளிக்கு பயணிக்கும் அமேசான் நிறுவனர்…!

Admin

அழகிப்போட்டி மேடையில் மியான்மருக்கு உதவி கேட்ட அழகி: துணிச்சலை வியந்த அரங்கம்!.

டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: இந்திய கிரிக்கெட் அணி முதலிடம்

Admin

பிக்பாஸ் நாட்கள்… நாள் 5: காதல்… திருமணம்… தற்கொலை… பாவ்னியின் கதை.

இரா.மன்னர் மன்னன்

குதிரையுடன் ரேஸ் ஓடிய தோனி… வைரலாகும் வீடியோ

Admin

இறுதிப் போட்டியில் தோனியின் மனித நேயம்… வைரல் வீடியோ…

இரா.மன்னர் மன்னன்

ஜெய்பீம் காலண்டர் காட்சி சர்ச்சை – நடந்தது என்ன?

இரா.மன்னர் மன்னன்

தங்கப் பதக்கத்தில் 7.5%தான் தங்கம் இருக்கும்!.. ஒலிம்பிக் பதக்கங்கள் பற்றிய சில வித்தியாச தகவல்கள்…

அமெரிக்காவில் 80% டெல்டா கொரோனா வெளியான அதிர்ச்சி தகவல்!

Admin

இறக்குமதி வரியை குறைத்தால் போதும் : மதன்கெளரிக்கும் விளக்கம் கொடுத்த எலான் மஸ்க்

Admin

Leave a Comment