என்னை உன்னால் பிடிக்க முடியாது… புலிக்கு டிமிக்கி கொடுக்கும் வாத்து வைரலாகும் வீடியோ

SHARE

சிறிய குட்டையில், புலிக்கு டிமிக்கி கொடுத்த வாத்தின் வீடியோ ஒன்றை பதிவிட்டு, தொழில் பாடம் புகட்டியுள்ளார் ஆனந்த் மஹிந்திரா.

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டரில் ஒரு வீடியோ இன்றை பகிர்ந்துள்ளார். மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த், அடிக்கடி சிந்திக்க தூண்டும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் குளத்தில் வாத்து ஒன்றினை புலி வேட்டையாட துடிப்பதும், ஆனால் வாத்தோ புலிக்கு டிமிக்கு கொடுத்து நீரில் மறைந்து செல்வதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த வீடியோ மூலம் தொழில் பாடம் புகட்டிய ஆனந்த் மஹிந்திரா, புது வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி இதுபோலவே சிறு நிறுவனங்களை பெரு நிறுவனங்கள் துரத்தி கைப்பற்ற துடிப்பதாக கூறியுள்ளார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

தம்பி வா… தலைமையேற்க வா.. சர்ச்சையில் விஜய் போஸ்டர்!

Admin

ஓடிடியில் ரிலீசாகும் நயன்தாராவின் நெற்றிக்கண் படம்…மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Admin

விஜய்க்கு வில்லனாகும் செல்வராகவன்.. தெறிக்கவிடும் பீஸ்ட் அப்டேட்..

Admin

எனக்கு எண்டே கிடையாது: நடிகர் வடிவேலு

Admin

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் ஹேக்..!!!

Admin

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகினார் அமீர் கான்!

Admin

நேரடியாக டிவியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்…!

Admin

நடிகை மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்… விரைவில் கைது நடவடிக்கை?

Admin

வெப் சீரிஸில் ஆடையில்லாமல் நடிக்கும் சமந்தா..!

Admin

உலகின் மூன்றாவது சிறந்த திரைப்படம்!: சாதித்த ‘சூரரைப் போற்று’

லடாக் பாரம்பரிய உடையில் மனைவியுடன் அமீர் கான் நடனம்.. வைரல் வீடியோ

Admin

மாஸ் லுக்கில் ரஜினி… பட்டையை கிளப்பும் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

Admin

Leave a Comment