கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்! தெறிக்கவிடலாமா? -வலிமை பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது தெரியுமா?

SHARE

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவருக்கென்று தமிழகத்தில் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

வலிமை அப்டேட் வரத விரக்தியில் அஜித் ரசிகர்கள் உலகமெங்கும் கேட்டு வந்த நிலையில் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பிற்கு தற்போது முடிவு வந்துள்ளது.

ஆம் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அஜித் ரசிகர்கள் செம குஷியாக உள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

இரு இயக்குனர்களின் புதிய திரைப்படம்… ஹீரோவாகவும் வில்லனாகவும் மாறவிருக்கும் நடிகர் ஜெய்..!!!

Admin

நம்பர் லாக் போட்டு வீட்டை திறக்கும் பூனை.. வைரல் வீடியோ

Admin

முதல் வெப் தொடரைத் தயாரிக்கும் ஏவி.எம்: வெளியானது அறிவிப்பு

Admin

பிகில் படத்தை காண்பித்து சிகிச்சை – சிறுவனை சந்திக்க நேரம் ஒதுக்கிய விஜய்

Admin

இஸ்ரேலிய நடிகையின் பதிவால் டுவிட்டரில் சர்ச்சை…

பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்யும் சன்னி லியோன்!

Admin

மாஸ் லுக்கில் ரஜினி… பட்டையை கிளப்பும் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

Admin

ரசிகர்களை ஏமாற்றிய விராட் கோலி

Admin

சியான் படத்தில் சிம்ஹா: கார்த்திக் சுப்பராஜ் அறிவிப்பு

Admin

தமிழும் காதலும்..! – காதலர்தின சிறப்புக் கட்டுரை.

இரா.மன்னர் மன்னன்

ட்விட்டரில் கணக்கு தொடங்கிய “ஒன்றிய உயிரினங்கள்”… காரணம் இதுதான்…!

Admin

இணையத்தில் வைரலாகும் குட்டி மீராபாய் பானு!

Admin

Leave a Comment