மதுரை எய்ம்ஸ் அமையவுள்ள பகுதியில் ரயில் சேவை

SHARE

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள பகுதியில் ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மதுரையில் தோப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தின் அருகே ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என காஞ்சிரக்கோடு எம்.எல்.ஏ பிரின்ஸ் ரயில்வேத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதிலளித்த தெற்கு ரயில்வே, மதுரை எய்ம்ஸ் அமைய உள்ள இடமானது திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இரு ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது என்றும், இதற்கு இடைப்பட்ட தூரமானது 10 கிலோ மீட்டர் மட்டுமே என்ற நிலையில் கூடுதல் ரயில் நிலையம் வழங்குவதற்கான தேவையில்லை.

இருப்பினும் ரயில்கள் நின்று செல்ல பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை ஏடிஎம்களில் நூதன கொள்ளை… ஹரியானாவில் ஒருவர் கைது

Admin

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

Admin

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Admin

மதுபானங்களுக்கு இன்று முதல் 20% சிறப்பு வரி – மது பிரியர்கள் அதிர்ச்சி

Admin

இந்த முறையும்கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தடை ..காரணம் என்ன?

Admin

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு!

Admin

சேலத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Admin

நீட் விவகாரம் : இதெல்லாம் அயோக்கியத்தனம்.. ஆ.ராசாவின் பழைய வீடியோவை காட்டி எடப்பாடி குற்றச்சாட்டு!

Admin

துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: எஸ்.ஐ போக்சோ சட்டத்தில் கைது!

Admin

அரசு ஊழியர்களுக்கு கொரோனா உதவி வழங்க தடை – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Admin

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை… அமைச்சர் பொன்முடி விளக்கம்

Admin

Leave a Comment