நேரடியாக டிவியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்…!

SHARE

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் துக்ளக் தர்பார் திரைப்படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனிடையே கொரோனா காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படாததால் இப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 19 ஆம் தேதி இப்படம் நேரடியாக டி.வி.யில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

வன்கொடுமை வழக்கில் கைதான நடிகருக்கு யாஷிகா ஆனந்த் ஆதரவு

Admin

‘ஐ எம் பேக் டூ ஒர்க்’ – மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட விஜே அர்ச்சனா

Admin

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகினார் அமீர் கான்!

Admin

டெல்லியில் திரையரங்குகள் திறக்க அனுமதி!

Admin

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – தேமுதிக

பெட்ரோல் விலை உயர்வை கிண்டல் செய்யும் சன்னி லியோன்!

Admin

சர்கார் சர்ச்சை…ஏ.ஆர்.முருகதாஸ் வழக்கு ரத்து!

Admin

“இசையுலகின் இளம் புயல்” ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் இன்று…!

Admin

பிரமாண்ட படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறாரா ஷாலினி..?

Admin

கோப்ரா ரிலீஸ் தள்ளிப்போகிறது: இயக்குநர் அறிவிப்பு

Admin

நடிகர் விஜயின் மேல்முறையீட்டு மனு… அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள்

Admin

மூன்றாவதாக ஒரு நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் பலி… தொடரும் சோகம்…

Leave a Comment