தந்தை திட்டியதால் பிரதமர் மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்த இளைஞர்

SHARE

டெல்லியில் தந்தை திட்டியதால் பிரதமர் மோடிக்கு இளைஞர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் வந்த அழைப்பு ஒன்றில் இளைஞர் ஒருவர் பிரதமர் மோடியை கொல்லப்போவதாக தெரிவித்துவிட்டு போனைத் துண்டித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட எண்ணை வைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் கஜூரி ஹாஸ் பகுதியைச் சேர்ந்த சல்மான் அர்மான் என்ற இளைஞரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் வீட்டில் தனது தந்தை திட்டிக்கொண்டே இருப்பதால் சிறை செல்வதற்காக இப்படி செய்ததாக கூறியுள்ளார். ஏற்கனவே கொலை குற்றத்திற்காக சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த அவர் சிறையில் இருக்கவே தனக்கு பிடித்துள்ளத்தாகவும் கூறியதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • மூவேந்தன்

SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆபாச வீடியோ வழக்கு… ஷில்பா ஷெட்டியிடம் இன்று மீண்டும் விசாரணை

Admin

2 ஆண்டுகளாக 2000 ரூபாய் வங்கித்தாள்கள் அச்சிடப்படவில்லை: அமைச்சர் பதில்!.

Admin

பதவியை ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா..!!

Admin

வாரத்தில் ஒருநாள் மது இலவசம்: மாநில அரசின் அதிரடி திட்டம்

Admin

ஜெயலலிதா தன் குழந்தையை தத்துக் கொடுத்தாரா? உண்மை என்ன?

Pamban Mu Prasanth

இந்தியா – இலங்கை ஒருநாள் போட்டிகள்: புதிய கால அட்டவணை

வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு வேறு நியாயமா? – கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் அரசுக்கு கோரிக்கை.

ஒரே ஒரு ரன்னில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு… பட்டியலில் மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

ஆந்திராவில் மே 31வரை ஊரடங்கு நீட்டிப்பு

22 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது:மத்திய அரசு!

Admin

4 மாநிலத் தேர்தல்: தமிழகத்தின் அட்டவணை

Admin

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர் வெற்றி..! மீண்டும் முதலிடம்!.

சே.கஸ்தூரிபாய்

Leave a Comment