தொரட்டி படத்தின் கதாநாயகன் ஷமன் மித்ரு கொரோனாவால் பலி!

SHARE

தொரட்டி படத்தின் கதாநாயகனும் தயாரிப்பாளருமான ஷமன் மித்ரு கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலையில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். திரைபிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரொனா வாட்டிவதைக்கிறது.

தமிழ் திரையுலகிலும் பல திறமை மிக்க கலைஞர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அடுத்தடுத்து நிகழும் இறப்புகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொரட்டி படத்தில் கதாநாயகனாக நடித்த ஷமன் மித்ரு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்துள்ளார். ஷமன் மித்ரு கதாநாயகனாக மட்டுமல்லாது தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார்.

கேவி ஆனந்த், ரவிகே சந்திரன் ஆகியோரிடம் அவர் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். ஷமன் மித்ரு மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

ரஜினி, அஜித்துடன் மோதும் சிம்பு – இந்த தீபாவளி ட்ரிபிள் ட்ரீட்

Admin

இரண்டாவது வழக்கில் மீண்டும் மீராமிதுன் கைது.!!

Admin

நடிகர் மம்முட்டி மீது வழக்குப் பதிவு காரணம் என்ன??

Admin

பிகில் படத்தை காண்பித்து சிகிச்சை – சிறுவனை சந்திக்க நேரம் ஒதுக்கிய விஜய்

Admin

நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை..!!

Admin

ஆட்டத்துக்கு வந்த அண்ணாத்த… மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு.

Admin

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்… திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்…

Admin

கோப்ரா ரிலீஸ் தள்ளிப்போகிறது: இயக்குநர் அறிவிப்பு

Admin

ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட உலகம் சுற்றும் வாலிபன்… குவியும் எம்ஜிஆர் ரசிகர்கள்…

Admin

ஆஸ்கரை அதிரவைத்த பெண் இயக்குநர்!.

வெளியானது வலிமை update..கொண்டாட்டத்தில் தல அஜித் ரசிகர்கள்!

Admin

ஷங்கரின் அடுத்தப்பட ஹீரோயின்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Admin

Leave a Comment