பெயர் மாற்றம் செய்யப்படும் “ஆப்கானிஸ்தான்” -தாலிபான் அதிரடி அறிவிப்பு

SHARE

ஆப்கானிஸ்தான் இனி ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்’ என அழைக்கப்படும் தாலிபான் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேற்றத்திற்கு பிறகு அனைத்து மாகாணங்களையும் கைப்பற்றியுள்ள தாலிபான் அமைப்பினர் அங்கு இடைக்கால ஆட்சியை நிறுவியுள்ளதாக கூறப்படுகிறது.

உலக நாடுகள் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பணியில் இறங்கியுள்ள நிலையில் பலர் விமானத்தில் வெளிப்பக்கத்தில் தொங்கிக்கொண்டு செல்லும் காட்சிகள் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஓரிரு நாட்களில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்கும் தாலிபான் அமைப்பினர் அந்நாட்டின் பெயரை ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் என மாற்றியமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

நடுக்கடலில் விமானத்தை தரையிறக்கிய விமானிகள்.. காரணம் என்ன?

Admin

ஆப்கானிஸ்தானில் ஜாலியாக ராட்டினம் ஆடி மகிழும் தாலிபான்கள்

Admin

ஆப்கானிலிருந்து தப்பிய சிறுமியின் புகைப்படம் வைரல்

Admin

அமெரிக்கா – பிரிட்டன் இடையே பயண வழித்தடம்: இரு நாட்டு அதிபர்கள் ஆலோசனை

Admin

தடுப்பூசி போடலைன்னா வேலையை விட்டு போங்க…அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை

Admin

மக்களைக் கொல்ல மனமில்லை!: அகதியான அதிகாரி

Admin

இயல்புக்கு நிலைக்குத் திரும்பிய பிரான்ஸ்

தங்கப்பதக்கம் வென்ற எலி… பணியில் இருந்து ஓய்வு

Admin

கச்சேரி மேடையான சலூன் கடை : வைரலாகும் வீடியோ!

Admin

ஒலிம்பிக்கில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை?

Admin

ரத்த ஆறு ஓடுவதைத் தடுக்கவே நாட்டைவிட்டு வெளியேறி உள்ளேன்.. ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி

Admin

துப்பாக்கியால் சுட்டு தாலிபான்கள் வெற்றிக் கொண்டாட்டம்… 17 பேர் பலியான பரிதாபம்

Admin

Leave a Comment