இனிப்பு, கசப்பு மற்றும் அதிக காரம் இது தான் இப்போ : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!

SHARE

திமுக ஆட்சியில் இனிப்பு, கசப்பு அதிக காரம் கலந்தது இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை, கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் அதிமுகவினர் மீது எந்த தவறும் கிடையாது என கூறினார்

மேலும் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே கோடநாடு வழக்கை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. முடித்துவைக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெயர் சேர்க்க முயற்சிப்பதாக கூறினார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி இனிப்பு, கசப்பு மற்றும் அதிக காரம் கலந்தது; இது தான் திமுக ஆட்சியின் 100 நாட்கள் சாதனை என்று கூறிய அண்ணாமலை .

கோடநாடு விவகாரம், பாஜகவினர் மீது வழக்கு போடுவது போன்ற செயல்களை திமுக அரசு கைவிட்டுவிட்டு மக்கள் பணிகளை செய்யவேண்டும் என அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

“பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது… பாஜக கண்டனம்

Admin

விஜயகாந்தை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

Admin

‘‘அவர்களுக்கு ஒன்றிய அரசு என்றால் எங்களுக்கு பாரத பேரரசு ’’- குஷ்பு

Admin

‘’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போல் மறந்துட்டு பேசாதீங்க ’’ – எடப்பாடிக்கு பதில் கொடுத்த ஸ்டாலின் !

Admin

ட்விட்டரைக் கலக்கும் புறக்கணிப்போம் புதியதலைமுறை

Pamban Mu Prasanth

ஊரடங்கு விதிகளை மீறிய அமைச்சர்கள்… சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்

Admin

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்!

Admin

கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கைப் பயணம்… – பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!.

”சங்கரய்யாவின் தியாகத்தையும் எளிமையையும் போற்றுகிறேன்” மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Admin

சாக்கடையில் தான் மலரும்… பாஜக ஆதரவாளரை விளாசிய நடிகர் சித்தார்த்…

Admin

தமிழ்நாடு பட்ஜெட்: ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்

Admin

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கப்போவது கருணாநிதிக்கு தெரியும் – RTI தகவல்

Pamban Mu Prasanth

Leave a Comment