ரஜினி, அஜித்துடன் மோதும் சிம்பு – இந்த தீபாவளி ட்ரிபிள் ட்ரீட்

SHARE

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா,கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாநாடு படம் தீபாவளி தினத்தன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படமும், அஜித்தின் வலிமை படமும் வெளியாகவுள்ள நிலையில் சிம்புவும் இணைந்துள்ளது சினிமா ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

டிவி தொகுப்பாளினியாக களமிறங்கும் பிரபல நடிகை…!!!

Admin

தொரட்டி படத்தின் கதாநாயகன் ஷமன் மித்ரு கொரோனாவால் பலி!

Admin

அதிர்ச்சியளிக்கும் வடிவேலு தோற்றம்… கம்பேக் படத்துக்கு எழுந்த சிக்கல்…

Admin

வெளியானது சீயான் 60 படத்தின் புதிய போஸ்டர் !

Admin

திரைப்படமாகிறது ஜீவஜோதியின் வாழ்க்கை

Admin

“பிக்பாஸ்” ஓவியாவின் புதிய வெப் தொடர் இன்று ரிலீஸ்

Admin

அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்.. தனி விமானத்தில் பயணிக்க மத்திய அரசு அனுமதி

Admin

ஷூட்டிங் ஸ்பாட்ல சுகாதார சீர்கேடா.. நடிகர் ஆமீர்கான் விளக்கம்

Admin

ஆஸ்கரை அதிரவைத்த பெண் இயக்குநர்!.

“இசையுலகின் இளம் புயல்” ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள் இன்று…!

Admin

தம்பி வா… தலைமையேற்க வா.. சர்ச்சையில் விஜய் போஸ்டர்!

Admin

இளையராஜா பாடல்களில் மயங்கிக் கிடப்பது ஏன்? – கவிஞர் மகுடேசுவரன் சிறப்புக் கட்டுரை.

Leave a Comment