ஹெச் சி எல் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் ஹெச் சி எல் நிறுபனத்தின் உரிமையாளர் ஷிவ் நாடாருக்கும் ஒரு முக்கியமான இடமுண்டு.
திங்கட்கிழமை ஹெச்சிஎல் நிறுவனம் பங்குச்சந்தைக்கு வெளியிட்டுள்ள நிலையில் ஷிவ் நாடார் தனது சேர்மன் பதவியில் இருந்து இறங்கி ஹெச்சிஎல் நிர்வாகத்தின் மூலோபாய ஆலோசகர் மற்றும் சேர்மன் எமரிட்டஸ் பதவியில் இனி தொடர்வார் என்றும்.
ஆலோசகராக அவர் 5 ஆண்டுகள் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.புதிய நிர்வாக இயக்குனராகச் சி.விஜயகுமார் தொடர்வார் என்றும் தெரிவித்துள்ளது.
.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்