ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு செபி ரூ.3 லட்சம் அபராதம்..!!

SHARE

உள் வர்த்தக விதிகளை மீறியதற்காக நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவரும் தொழிலதிபருமான ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு செபி 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஆபாச படம் தயாரித்து அதனை இணைய செயலியில் பதிவேற்றி பணம் சம்பாதித்து தொடர்பாக ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவை மும்பை குற்றப்பிரிவு போலிசார் கைது செய்தனர்.

குறிப்பாக ராஜ் குந்த்ரா நடத்தும் வியான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அலுவலகம் தான் ஆபாச படங்கள் எடுக்கப்பட்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இதில் இயக்குனர் பொறுப்பில் இருந்து ஷில்பா ஷெட்டி திடீரென வெளியேறியிருந்தார். இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு முதல் வயான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பரிவர்த்தனைகளை செபி ஆராய்ந்தது.

அதில் உள்நாட்டு வர்த்தகம் தொடர்பான செபியின் விதிமுறைகளை மீறப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விதிகளை மீறியதற்காக நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு செபி 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவை கட்டுப்படுத்த புதிய மருந்து – வருகிறது 2-டிஜி!

ஹர்பிரீத்தின் பந்துவீச்சில் சுருண்டது பெங்களூரு… வென்றது பஞ்சாப்..!

நீட் தேர்வு மக்கள் கருத்து.. நாளை கடைசி நாள்!

Admin

வேண்டாம் என கூறினாலும்..மருத்துவ சேவையில் 8 மாத கர்ப்பிணி!

Admin

1 லட்சம் முன் களப் பணியாளர்களை தயார் செய்ய பிரதமரின் புதிய திட்டம்

Admin

வங்கக்கடலில் புயல்: தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை

டெல்லியில் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் இணையத்தில் பரவின…

மாதவன் குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு!: டுவிட்டரில் தகவல்

பிரம்மபுத்ராவில் அணை கட்டும் சீனா: அதிர்ச்சியில் இந்தியா, வங்க தேசம்

Admin

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றம்… 43 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..?

Admin

தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு அமைச்சர் – அன்பில் மகேஷ் புறக்கணிப்பு

Admin

சமூக ஊடகங்களை வைத்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்க கூடாது- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

Admin

Leave a Comment