மன அழுத்தத்தில் இருந்து பலரையும் மீட்ட பாடல்: சந்தோஷ் நாராயணன் பெருமை

SHARE

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் அனைத்துப் பாடல்களும் இன்று வெளியாகியுள்ள நிலையில் அவற்றின் வெற்றி குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விளக்கமளித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி நேரடியாக ஒளிபரப்பாகிறது.

ஏற்கனவே படத்தின் ‘ரகிட ரகிட’, ‘புஜ்ஜி’, ’நேத்து’ பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில், இன்று ‘ஆல ஓல’ பாடலும், ‘தீங்கு தாக்கா’ பாடலும் வெளியாகின.

இந்நிலையில் படத்தின் ஒவ்வொரு பாடலையும், மிகப்பெரும் உழைப்பில், அதிக நேரம் செலவழித்து உருவாக்கினோம் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

மேலும் “ரகிட ரகிட” பாடல் வெளியான போது பலர் தங்களை மன அழுத்தத்திலிருந்து அப்பாடல் மீட்டதாக கூறியது பெரும் மகிழ்ச்சியை அளித்ததாகவும் அவர் கூறினார்.


SHARE
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மெய் எழுத்து Telegram சேனலில் சேரவும்

Related posts

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகினார் அமீர் கான்!

Admin

எனக்கு எண்டே கிடையாது: நடிகர் வடிவேலு

Admin

ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவித்த படங்கள் எவை? – பட்டியல் இதோ…

ஷூட்டிங் ஸ்பாட்ல சுகாதார சீர்கேடா.. நடிகர் ஆமீர்கான் விளக்கம்

Admin

டிவி தொகுப்பாளினியாக களமிறங்கும் பிரபல நடிகை…!!!

Admin

ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது. யார் அந்த பால்கே?

Admin

டாக்டர் ரிலீஸ் தள்ளிப் போகிறது: தயாரிப்பு நிறுவனம் அறிக்கை

Admin

ரிலீஸ் பண்ண பத்தே நிமிடத்தில்.. ஆன்லைனில் வெளியான நெற்றிக்கண் : அதிர்ச்சியில் படக்குழு

Admin

இஸ்ரேலிய நடிகையின் பதிவால் டுவிட்டரில் சர்ச்சை…

ஷங்கரின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோயினா? – வெளியான தகவலால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Admin

ஃபேமிலி மேன் தொடரை நீக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை – அமைச்சர் தகவல்

Admin

நடிகை மீரா மிதுன் புழல் சிறையில் அடைப்பு!

Admin

Leave a Comment